Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 21

Advertisement

இன்னிக்கு ரொம்ப எமோஷனலான எபி. பாவம் கீர்த்து. இரண்டு கண்டன்ஸூம் பாவம். அவதான் பயப்படுறானு தெரியுதாடா அப்பறம் ஏன் கோவமா கீர்த்தி கிட்ட நடந்தே சர்வா. பாரு அதனோட பிரதிபலிப்பு என்னவாச்சுன்னு??😤😤😤😤😤😤.
சர்வா கீர்த்து வாழ்த்துக்கள்.
 
ஹலோ மக்களே..

வந்துட்டேன் 😁😌 அப்டேட்டோட....

Thanks for your wonderful comments and replies for previous episode 😍🤩🤩

Here comes the next epi ❤

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 21(1)

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 21(2)

Happy reading 😊
அன்புடன் கண்மணி 💕
Yes yes we are also waiting to cherish the cherry baby and the worry mother.... But for this baby, sarvesh would have made wife curry
 
Lovely & emotional update.... 💝💝💝💝
சர்வாவோட கோபம், ஆதங்கம், பரிதவிப்பு, சந்தோசம் ன்னு அத்தனை பரிமாணங்களும் அழகு.... ❣️❣️❣️
 
😍😍😍

சந்தோஷமான தருணத்தை கொண்டாட முடியாம, இப்படி உடம்புக்கு வந்து ஆஸ்பத்திரியில வந்து படுத்துட்டாளே...😔😔


Thank u 😊❤️ so much Sindhu ka 🤩
Song 😍😍😍 superb..
சிங்கார பூந்தேன் தான் 😁❤️😍
 
Top