Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 18

Advertisement

பரவாயில்லை ஒரு விதத்துல ஷாலினி வளரோட பொண்ணுன்னு நிரூபிச்சிட்டா. எதைப் பத்தியும் யாரைப் பத்தியும் ரோசிக்காம வாயை வுடறது வளரோட பழக்கம். அதேமாதிரி ஷாலினி பெத்தவங்ககிட்ட பேசாம வந்தவங்ககிட்ட பேசி தேவையில்லாத சங்கடத்தை சண்டையை உருவாக்கிட்டா. சதீஷா உன்ற எதிர்காலம் ரொம்ப பிரைட் டா இருக்கப்போறது கண்கூடா தெரியுதுப்பா தெரியுது.

தெரியனுமே... ??? பயபுள்ள பாவம்.. ஆனா, வேற விதமா பாவம் ????
 
ஆஹா... இனி வளரு ஆட்டத்தை ஆரம்பிச்சுடுமே... ? பாவம் சதீஷ் ஏற்கனவே அவன் என்னமோ குத்தம் பண்ண மாதிரி இன்பா மூஞ்சியை காட்டிட்டு இருக்காங்க... இனி வளரை வேற சமாளிக்கணுமா.... ?
 
அருமையான பதிவு212f1cb99de735f95b62566e068e418d.jpgஷாலினி இப்படி ஒரு அம்மாவுக்கு பிறந்துட்டு, உனக்கு காதல் வந்தால் உன்னோட நிலமை இந்த வாக்கியத்தில் இருப்பது போல் தான் ????
 
அருமையான பதிவுView attachment 4928ஷாலினி இப்படி ஒரு அம்மாவுக்கு பிறந்துட்டு, உனக்கு காதல் வந்தால் உன்னோட நிலமை இந்த வாக்கியத்தில் இருப்பது போல் தான் ????
 
Top