இந்த பார்த்தி, மகேஸ்வரி எல்லாம் சும்மா தான் ரகு தான் முக்கியம்!!மகேஸ்வரி...
பார்தி பைத்தியக்காரன் என்ன சொல்லி ராகுவை குழப்பி விட்டு இருக்கான்னு தெரியல...
அவன் சொன்னதை இந்த ரகுவும் நம்புறேன் போல...
பாவம் மது...
என்ன நடக்க போகுதோ தெரியல....
இந்த பார்த்திய சீக்கிரம் முடிச்சி விடுங்க![]()
மகேஸ்வரி மாதிரி relatives களை நாம் கூப்ட்டு தான் தொலைக்க வேண்டியிருக்கு, பல விசேஷங்களுக்கு!!மகேஸ்வரிநீங்கல்லாம் கல்யாணத்துக்கு வரலைன்னு யார் அழுதது
பிடிக்கலைன்னா வீட்லயே இருக்க வேண்டியது தானே.....
இந்த பார்த்தி என்ன பண்ணி வச்சான் தெரியலயே
ரகு நீ ஒரு டாக்டர் கொஞ்சம் மெச்சுரிட்டியா நடந்துகோடா...அவனை பத்தி தெரியும் தான பத்தி விடு அவனை....
![]()
ஆமா, அப்புறம் வைஷு வந்து டைட் வைக்கணும்!!அருமை.மதுமா உன் நந்துக்கு அப்பப்ப நட்டு கலன்று விடும். கொஞ்சம் டைட்டா கைல புடி.
![]()
Thank youஅருமையான பதிவு