வேள்வி செய்கிறாய் விழியிலே - 15

Advertisement

மகேஸ்வரி...:mad::mad::mad:

பார்தி பைத்தியக்காரன் என்ன சொல்லி ராகுவை குழப்பி விட்டு இருக்கான்னு தெரியல...:mad::mad::mad:

அவன் சொன்னதை இந்த ரகுவும் நம்புறேன் போல...🤷‍♀️🤦‍♀️🤦‍♀️

பாவம் மது...😞😞😞

என்ன நடக்க போகுதோ தெரியல....😞😞😞

இந்த பார்த்திய சீக்கிரம் முடிச்சி விடுங்க 😡😡😡
 
Last edited:
மகேஸ்வரி 🤬🤬🤬🤬 நீங்கல்லாம் கல்யாணத்துக்கு வரலைன்னு யார் அழுதது 😬😬😬😬😬 பிடிக்கலைன்னா வீட்லயே இருக்க வேண்டியது தானே..... 😡

இந்த பார்த்தி என்ன பண்ணி வச்சான் தெரியலயே 😧😧😧

ரகு நீ ஒரு டாக்டர் கொஞ்சம் மெச்சுரிட்டியா நடந்துகோடா... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ அவனை பத்தி தெரியும் தான பத்தி விடு அவனை.... 😖😖😖😖
 
வாழ்த்துக்கள் ரகு மது 💐

அப்பாடி கல்யாணம் நல்லபடியாக நடந்துடுச்சு. இனி என்ன பிரச்சனைகள், மலை போல வந்தாலும் கொஞ்ச நாட்களில் பனி போல விலகிடனும்னு நம்புவோம். 🤷‍♀️🤷‍♀️
 
Last edited:
மகேஸ்வரி...:mad::mad::mad:

பார்தி பைத்தியக்காரன் என்ன சொல்லி ராகுவை குழப்பி விட்டு இருக்கான்னு தெரியல...:mad::mad::mad:

அவன் சொன்னதை இந்த ரகுவும் நம்புறேன் போல...🤷‍♀️🤦‍♀️🤦‍♀️

பாவம் மது...😞😞😞

என்ன நடக்க போகுதோ தெரியல....😞😞😞

இந்த பார்த்திய சீக்கிரம் முடிச்சி விடுங்க 😡😡😡
இந்த பார்த்தி, மகேஸ்வரி எல்லாம் சும்மா தான் ரகு தான் முக்கியம்!!
 
மகேஸ்வரி 🤬🤬🤬🤬 நீங்கல்லாம் கல்யாணத்துக்கு வரலைன்னு யார் அழுதது 😬😬😬😬😬 பிடிக்கலைன்னா வீட்லயே இருக்க வேண்டியது தானே..... 😡

இந்த பார்த்தி என்ன பண்ணி வச்சான் தெரியலயே 😧😧😧

ரகு நீ ஒரு டாக்டர் கொஞ்சம் மெச்சுரிட்டியா நடந்துகோடா... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ அவனை பத்தி தெரியும் தான பத்தி விடு அவனை.... 😖😖😖😖
மகேஸ்வரி மாதிரி relatives களை நாம் கூப்ட்டு தான் தொலைக்க வேண்டியிருக்கு, பல விசேஷங்களுக்கு!!
 
😍😍 அருமை.மதுமா உன் நந்துக்கு அப்பப்ப நட்டு கலன்று விடும். கொஞ்சம் டைட்டா கைல புடி. 💞💞
ஆமா, அப்புறம் வைஷு வந்து டைட் வைக்கணும்!!
 
Advertisement

Advertisement

Back
Top