Oh! My God
மது வீடு நிறைய டாக்டருங்க இருக்காங்க அவங்க யாருகிட்டவாச்சும் காயத்தை காமிச்சி ட்ரீட்மெண்ட் எடுத்துக்காம இப்படி இழுத்து போர்த்தி தூங்கப் போயிட்டாளே
ரகு இப்பவாவது புத்தி வந்து பார்த்தியை திட்டி சண்டை போட்டியே. கணவன் மனைவி சண்டை விலக தொடங்கும் போது மதுக்கு அடிபட்டு விட்டதே. கெட்டதிலும் ஒரு நல்லதாக ரகுவின் அன்பை அவள் புரிந்து கொள்ள இது ஒரு விதியின் செயல் என எண்ணுவோமே
Finally, Ragu has realised about Paarthy, , but poor Mathu has injured herself and foolishly ingnoring the injuries, . May be her doctor husband will treat her, ha,ha, . Good episode, Lavanya ma.
Oh! My God
மது வீடு நிறைய டாக்டருங்க இருக்காங்க அவங்க யாருகிட்டவாச்சும் காயத்தை காமிச்சி ட்ரீட்மெண்ட் எடுத்துக்காம இப்படி இழுத்து போர்த்தி தூங்கப் போயிட்டாளே
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.