வேள்வி செய்கிறாய் விழியிலே – 2.2

Advertisement

என்னடா ரகு உன் கிட்ட ஆக்சன் சீன் எதிர் பார்த்தா இப்படி ரொமான்டிக் சீனா மாத்திட்ட 🧐🤓🤓🤓🤓

இரண்டு பேருக்கும் கண்டதும் காதல் 😍😍😍😍😍
 
Last edited:
ரெண்டு பேருக்கும் கண்டதும் காதல் வந்துடுச்சு 🤩

இப்படி பார்த்த உடனே தலை குப்புற விழறதுக்கா அவ்வளவு கோபமா இருந்த ரகு ....😷
 
அடடா மது டாக்டரையே அமிர்தாஞ்சன் போட வச்சிட்ட.
இன்றைக்கு எபியில எனக்கு பிடித்தமான விஷயங்கள் நிறைய நிறைய இருக்கிறது. மிக்க மகிழ்ச்சியாக இருக்கு.
முகவரி சாங் அருமை 😍😍😍😍😍
எனக்கு முக்கியமான விஷயம் நடக்கும் போது,விஷேஷ நாட்களில்
அஜித் அண்ணா சாங், இல்ல picture கண்ணு முன்னாடி வந்தா அது எனக்கு லக்கியா நினைச்சுக்குவேன். இன்னைக்கும் அப்படி தான் feel ஆகுது 😍😍😍😍
 
Have much more good luck forever!!
 
Advertisement

Advertisement

Back
Top