Emoji க்கு meaning புரியலன்னாலும் லைக்கி வைப்போம்!!
இத தான் எந்த புத்துல எந்த பாம்பு இருக்குமோன்னு சொல்வாங்க!!அம்மாடி வைஸூ உனக்கு புண்ணியமா போகும். அந்த பார்த்தி ஏதும் பண்ணும் முன்னாடி உன்னோட திறமையை காட்டுமா
அடேய்களா ரகு என்னங்கடா பண்றீங்க நீயும், மதுவும்.
மது 'இருக்க இடம் கொடுத்தா'
ரகு 'படுக்க பாய் கேட்கறான்'
ரகு உனக்கு குசும்பு ஜாஸ்தி ஆகிடுச்சி. ஒரு பச்ச பிள்ளை பார்த்து கேள்வி கேட்கும் அளவுக்கா நீங்க careless aah நடந்துப்பீங்க![]()
Nirmala vandhachu