Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ...18

Advertisement

Sree patha pavama than iruku…. But it’s too late …. Sibi neye da lusu mathiri panne madhu mela luv illa adu idu nu :mad: Grandma terror piece ah vanthalum last ah avaga than correct ah mudichaga 😍 … super ….. Sree and Sibi Appa ninaichadu pola than sisters kooda than ivaga marriage Aagum pola…… Mano va Sree ku :unsure:
 
பட்டுப் பாட்டி சூப்பர் 👌
மூணு பேரையும் நல்லா வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாங்க..... இல்லைனா நான் விட்டுத் தரேன் ன்னு மாத்தி மாத்தி பேசி நம்மளை சுத்தல்ல விட்டுருப்பாங்க... 🤣

ஸ்ரீ பீல் பண்ண வச்சுட்டான் 🥺🥺🥺 உண்மையில காதல் கை விட்டுப் போன பின்னாடி தான் அதோட அருமை தெரியுது அவனுக்கு.... 😔 சரி விடு உனக்கு வாழ்க்கை கொடுக்க மனோ ரெடி ஆயிட்டா 🤪🤪🤪🤪 எந்த ஊருக்கு பயந்து காலை உடைச்சுகிட்டயோ அதே ஊரு தான் உனக்குன்னு விதி இருக்கப்போ என்ன செய்ய 🤣🤣🤣🤣

சிபி மது ஜோடி சேர்ந்தாச்சு... 🤩🤩🤩🤩
 
பாட்டியா!! கொக்கா!!! சிபி உன்ற வாயாலையே உண்மைய வரவச்சிட்டாங்க பாரு. பாட்டி ஈஸ் டபுள் கிரேட்..
அடேய் ரஞ்சா கவலப்படாதே. உனக்காகவே மனோங்கிற வைரம் தயாராக இருக்கு.
 
அருமையான message சொன்னீங்கம்மா பட்டம்மா பாட்டி.
கட்டி வைக்காத படகு கரையவே பார்க்காதுனு.

இப்போது இருக்கும் பிள்ளைகள் கிட்ட இப்படி பேசினால் பூமருனு சொல்லீருங்க.
 
மனோ உனக்கு ஸ்ரீ மேல் ஆர்வம் இருக்கா என்ன
 
Top