Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ...18

Advertisement

ஜெநிஷா தீன்

Well-known member
Member
Next ud posted dears.

வாசித்து கருத்துக்களைப் பகிருங்கள்😍.

கதையின் முக்கியமான பகுதி and பெரிய பகுதி பட்டூஸ். ஸ்டிக்கர், nice, சூப்பர் என்று போடாமல் இரண்டு வார்த்தைகள் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தால் மிக்க மகிழ்வேன். குறை ஏதும் இருந்தாலும் தாராளமாகக் கூறுங்கள். திருத்திக் கொள்கிறேன்.



தொடர்ந்து கதையை வாசித்து ஆதரவு அளிக்கும் தோழமைகள் அனைவருக்கும் அன்புகளும் நன்றிகளும்🤗
 
🤩🤩🤩 சிபி மது சேர்ந்தது சந்தோஷம் தான் 🤗🤗🤗 ஆனாலும் ஸ்ரீய பார்த்தால் கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கு 😓😓😓

அவன் சும்மா பொழுது போக்குக்கு தான் மதுவ லவ் பண்றான் என்று நினைச்சேன் 😴😴😴😴😴 எவ்வளவு தான் அவன் கிட்ட தப்பு இருந்தாலும் மது மேல் உண்மையான காதல் தான் 🤧🤧🤧🤧🤧🤧

மனோரமா 🤣🤗🤣🤣 ஸ்ரீ மேல் ஏதோ ஒரு இது வருது போல 🤣🤣🤣🤣🤣


சிபி மது எல்லா கிறுக்குதனமும் செஞ்சுட்டு இப்போ தியாகம் செய்றேன் என்று சொல்லி இம்சை பண்ணாதீங்க 😆😆😆😆😆😆😆😆😆
 
Last edited:
Indha confusion ellamae shreedhan strating point naalum Avan illama madhu n sibi unamaiyana love ah purinchikama irundhurpanga



Shree yendha ponnukum thaguthi aanavan nu illa anga paru mano va unnaiyae nenaika vechita
writer shree ah manovoda pair pannitu full-fledged village boy ah mathidunga 🙏🙏🙏🙏🙏
 
Next ud posted dears.

வாசித்து கருத்துக்களைப் பகிருங்கள்😍.

கதையின் முக்கியமான பகுதி and பெரிய பகுதி பட்டூஸ். ஸ்டிக்கர், nice, சூப்பர் என்று போடாமல் இரண்டு வார்த்தைகள் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தால் மிக்க மகிழ்வேன். குறை ஏதும் இருந்தாலும் தாராளமாகக் கூறுங்கள். திருத்திக் கொள்கிறேன்.



தொடர்ந்து கதையை வாசித்து ஆதரவு அளிக்கும் தோழமைகள் அனைவருக்கும் அன்புகளும் நன்றிகளும்🤗
Super 😍🤩
 
மது சிபி சேர்ந்தாச்சு 😍😍....
பட்டு பாட்டி அதிரடி 💥💥
ஸ்ரீ ய பாக்கும் போது கொஞ்சமே கொஞ்சம் பாவமா தான் இருக்கு.....
மனோ அவர் தான் உன்னோட அங்கிள் மா ..... 😂😂.
 
Top