Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ... 11

Advertisement

🥰🥰🥰🥰 சிபி கொஞ்சம் கூட பணக்கார தோரணை இல்லாமல் இந்த குடும்பத்தோடு பொறுந்தி போறான் 🤩🤩🤩🤩

வீரா நீ சீக்கிரம் கை இல்லாமல் தான் சுத்த போற 🥶🥶🥶🥶🥶

பாட்டி இன்னும் கொஞ்சம் கூட இறங்கி வர மாட்டேன் என்று இருக்காங்களே 🤧🤧🤧🤧 🤧🤧🤧 பாட்டிக்கு ஒரு வேளை சிபி மேல் சந்தேகம் இருக்குமோ 🤔🤔🤔

மது மனசுல சிபி ஸ்ட்ராங் ஆகிட்டான் ஆனால் அவ தான் அதை உணரல 🤗🤣🤣🤗🤣


இரண்டு பேரும் நல்லா சைட் அடிக்கிறாங்க 😝😝😝😝😝😝😝
 
Last edited:
இங்கன சிபிதான் ஸ்கோர் பண்ணறான். மது இவனோட இரட்டை ஒரு வெத்து வேட்டு.
சிபியும் மதுவும் கண்ணால பேசிக்கிறதை உணராம இருக்காங்க.
இதனோட உண்மை தன்மை தெரியவரும் போது கண்டிப்பாக பிரளயம் வரப்போகுது.
அண்ணன் தொம்பி டிஷ்யூமும் நடக்கும்.
 
சிபியும் மதுவும் கண்ணாலயே கதை பேசிக்கிறாங்க 😍😍😍😍
இவங்க கெமிஸ்ட்ரி பார்த்து பட்டுப் பாட்டியே possessive ஆகுறாங்க.... 😛😛😛😛🤗🤗🤗
சொக்கலிங்கம் தாத்தா வேற பேத்தியோட selection லட்சணம் தெரியாம எப்போ பாரு லூசு பேத்தியை பாராட்டிக்கிட்டு 😬😬😬😬 உண்மை தெரியுறப்போ என்ன சொல்வாரு.... 😒
 
Top