Thank you maVery nice![]()
Thank you maVery nice![]()
அவராWow superb காணொளி
எனக்கு ஒருவருத்தங்க மித்து மா. அது இன்னானா எங்க நாட்டரசன் அண்ணன நீங்க இந்த காணொளியில சேர்க்கவே இல்ல
![]()
Thank you kaLovely baby
மிக்க நன்றி ஜீவாவ்!!
வாவ்!!!
வாவ்!!!!
அருமை அருமை![]()
![]()
![]()
பாடல் நெம்ப நல்லா இருக்கு ரன்னிங் பிக்கும் நல்லா இருக்கு
ஜீ.
நானு ஹீரோயின் ஆர்மியாக்கும். அதனால தெரிவிப்பது என்னான்னா என்றாளு மூஞ்சி வாடி இருக்கற பிக்குல எதுக்கு இந்த ஈரோபய சிரிச்சமேனி க்கு இருக்கானாம். ஐ வான்ட்டு ரீசன்.
பி.கு: ஹப்பாடா இப்ப தான் புல் பில்லா இருக்கு. இந்த ஈரோபயலுகளை ஏதாவது சொல்லலைன்னா அன்னைக்கு நாளே நம்மளுக்கு டல்லடிக்குது ப்பா.
![]()
மிக்க நன்றி காவாவ்
பிக்ஸ்.... மிகப் பொருத்தம்
சாங்..... மிக அருமை
கதைக்கான எபிலாக்கை வீடியோ சாங் மூலம் கொடுத்தது மிக அற்புதம்![]()