Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன் களின் சதிராட்டம் - 32

Advertisement

:love::love::love:


எப்படியோ மஞ்சரி ராஜேந்திரன் கல்யாணம் நடந்தால் சரி........
நீங்க உருகுங்க மருகுங்க.......
பிள்ளைகள் ஆசை பட்டுட்டாங்கனு தெரிஞ்சப்புறமாச்சும் கொஞ்சம் அளந்து பேசியிருக்கலாம்........
பேசுறப்போ வாயில் வந்ததை எல்லாம் சொல்லிப்புட்டு இப்போ காலில் விழுறதெல்லாம் தேவையா???

இதை 2 அப்பாக்களும் அப்போவே பேசியிருக்கலாம்........
பிள்ளைகளின் பிடிவாதம் தான் மூணு பேரை அசைக்குது......
மஞ் சரி அம்மா நிலை என்ன னு தெரியலையே???

அண்ணனும் தம்பியும் தன ரொம்ப விட்டு கொடுத்து போறாங்கன்னா cosisters கூட அப்டித்தான்......
சரி alto க்கும் micra க்கும் சைஸ் ல என்ன பெரிய வித்தியாசம்???
****************************
கவிதா \\கோமளம் வீடு வந்து சேர்ந்த அரை மணியில்// கோமதி தானே???
Size la illai.... innum pricey car... gethu thaane :D
Appakkal yosikkum munnaye Gomathy pottunu udachitaangalae....
Ivanga step edutha kanchanavum edukkanuma enna ?
Gomathy eppadi komalam aanangannu theriyalai. Will check and correct. Thanks Jo !
 
Ippo than Gomathy anma manasu change pani irrukanga. Very smart in getting the mobile number.
Malini, Raghavan.
Vikram, Vedha
Rajan, Manjari
Characters are rocking.
Thanks a lot for the wonderful story Sis
Nice epi pa
Thank you
Thank you Barathy ! Gomathy smart thaan, enna ...she let's her mouth run before her brains sometimes... :p
 
Gomathiamma oru vazhiyaa malai earangitaanga.. INI kalyanam Dan seekiram..
Innum irukku... ego clash illama delicate a handle pannanum... a little mis-fire can spoil everything... still Josiyar enna solluvaro??:unsure::oops::geek:
 
ராகவன் விக்ரம் செம பொதுவா சில வீட்டுல அம்மா கண்டுக்காம இருந்தாலும் அண்ணன் தம்பி ஓரகத்திகளுக்கு பிரோப்ளேம் வராது அவுங்க ஏதாவது ஒருத்தரை உயர்த்தி ஒருத்தரை மட்டமா பேசி தான் வம்பே வரது...

கோமதி அம்மா எல்லாமே ரிப் extreme தான்....
Yes... they share a good rapport...

Gomathy amma mostly nallavangathaan... appappa brain leave eduthukkum.. appo sikkina sedhamaagidum :ROFLMAO:;)
 
:unsure:
Innum josiyar, kaanchana thadai ellaam thaandanumae...
இங்க என்ன hurdle race ஆ நடக்குது. ??? ஒவ்வொரு தடையா தாண்டி வர.. ??? ஆனாலும் ரெண்டு பேரும் பாவம் தான்.. ☹️☹️☹️ எல்லா தடைகளையும் தாண்டி வெற்றி பெற வாழ்த்துக்கள்.. ???
 
Top