Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன் களின் சதிராட்டம் - 32

Advertisement

Kavitha

Well-known member
Member
ஹலோ சகோஸ்...

அடுத்த எபி -


எபி எங்கன்னு கேட்ட , அதுக்கு லைக் போட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. ஒரு நாள் முன்னாடியே கேட்ட @ritu க்கு ? :D

படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ், லைக்ஸ் போடுங்க. ஆவலாய் காத்திருப்பேன் :love:
 
கதையில் எல்லாருமே ஸ்கோர் பண்ணிடறாங்க?...கோமதி கலக்கிடாங்க....அவங்களோட பிரச்சனை என்னன்னு அவங்களுக்கே புரியுதே..அதுவே பெரிய விஷயம்தான்.இதுல கைல கால்ல விழுந்து கல்யாணம் பண்ணி வைப்பாங்களாமே..பிள்ளை மேல் ரொம்ப பாசம் போல...last lines Sema... அருமையான பதிவு அக்கா
 
Last edited:
:love::love::love:


எப்படியோ மஞ்சரி ராஜேந்திரன் கல்யாணம் நடந்தால் சரி........
நீங்க உருகுங்க மருகுங்க.......
பிள்ளைகள் ஆசை பட்டுட்டாங்கனு தெரிஞ்சப்புறமாச்சும் கொஞ்சம் அளந்து பேசியிருக்கலாம்........
பேசுறப்போ வாயில் வந்ததை எல்லாம் சொல்லிப்புட்டு இப்போ காலில் விழுறதெல்லாம் தேவையா???

இதை 2 அப்பாக்களும் அப்போவே பேசியிருக்கலாம்........
பிள்ளைகளின் பிடிவாதம் தான் மூணு பேரை அசைக்குது......
மஞ் சரி அம்மா நிலை என்ன னு தெரியலையே???

அண்ணனும் தம்பியும் தன ரொம்ப விட்டு கொடுத்து போறாங்கன்னா cosisters கூட அப்டித்தான்......
சரி alto க்கும் micra க்கும் சைஸ் ல என்ன பெரிய வித்தியாசம்???
****************************
கவிதா \\கோமளம் வீடு வந்து சேர்ந்த அரை மணியில்// கோமதி தானே???
 
Last edited:
???

ரெண்டு அப்பாக்களும் பேசி கல்யாணத்துக்கான first ஸ்டெப் எடுத்து வைக்குறாங்க.. ??

கோமதி அம்மாவும் முயற்சி எடுக்குறாங்களே. நல்ல விஷயம் தான்..??? அவங்க சின்ன வயசுல இருந்தே ஜோசிர்க் கிட்டயே எல்லாம் கேட்டு அதுபடியே நடந்து பழக்கம் ஆயிருச்சு.. இப்ப இந்த கல்யாண விசஷயத்துல ஜோசியர் இப்படி சொல்லவும் அதை மீறி செய்யுற துணிச்சல் இல்லை.. ??? இப்ப கடைசியில பையனோட சந்தோஷத்துக்காக மஞ்சரியோட அப்பா அம்மா கால்ல விழவும் தயாரா இருக்காங்க..???? இப்ப எல்லாமே அந்த கடங்காரன் ஜோசியர் சொல்றதுல தான் இருக்கு.. அவன் என்ன சொல்ல போறானோ???? ????

வாவ் ராகவன் & விக்ரம் bonding சூப்பர்.. அவங்களுக்காக.. ????


 
Last edited:
Top