Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன் களின் சதிராட்டம் - 17

Advertisement

விக்ரம் சரியான நேரத்தில் சரியான
முடிவு செய்துள்ளான்
அம்மா அக்கா எரிச்சலாக இருக்கு
மாலினி ராகவன் அருமை
 
வேதாக்கு கருவுற்றால் என்றதும் கல்லூரியில் இராஜ உபசாரம்..

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது வேதா விசயத்தில் உண்மை ஆகியது..

அவளைப் போட்டியாக என்னும் சுஜீத் கூட அவள் கேட்காமலேயே தன்னுடைய குறிப்புகளை நகல் எடுத்து கொடுக்கிறான் என்றால் வேறு என்ன கூறுவது.

மாலினி & இராஜேந்திரன் இருவரும் கோமதியை மிரட்டி வேதாவை திட்டாமல் பார்த்துக் கொண்டது சூப்பர்.

போன வேலையை மட்டும் பார்க்காமல் பகுதி நேர பணியாக மேலும் வேலை செய்யும் விக்ரம்..

மாலினி உபதேசம் வேதா விடம் நல்லா வேலை செய்கிறது..

என்னதான் Skype la பேசினாலும் கூடவே இல்லை என்ற வருத்தம் தெளிவாக கூறப்பட்டுள்ளது..

பர்வதம் இப்படி சிக்கனம் ‌செய்து பெண்ணுக்கு தரவேண்டிய சொல்லிற்கு நிகராக பணம் தரனும் அவ்வளவுதான் அதற்கு ஏன் இந்த ‌ஆர்பாட்டம்..

அவங்க பெண்ணுக்கு செய்த ‌கல்யாண செலவு, மாற்ற செலவுகளை எல்லாம் சேர்ந்து பார்த்தால் பைசா கூட தரவேண்டாம்..

என்ன சம்மந்தி வீட்டாருக்கு அப்பவே இப்படி தருகிறேன் என்று கூறியிருப்பார்கள் போல... அது ஒன்றும் தலைபோர கடண் பின் எதற்காக இந்த அலப்பறை...

“இதுக்கெல்லாம் நீ செலவுபண்ணி வரவேண்டாம் விக்ரம். சீமந்தமே பெண்கள் ஃபங்க்ஷன். நீ வந்து என்ன செய்யப்போற ?” என்றார்.

இந்த வரிகளை படிக்கும் போது செம் காண்டு எனக்கு அவன் காசுல அவன் மனைவிக்கு வளைகாப்பு ‌அதற்கு நீ வந்து என்ன செய்யப்போற உண்மையாகவே பர்வதம் விக்ரமின் தாய் தானா...

கிட்ட தட்ட ஐந்து மாதங்கள் பிறகு வாந்தவனை வந்ததும் ஏன் வந்தாய் என்பது போல பர்வதம் பேசும் போது செவில் இரண்டு போடவேண்டும் ‌என்று இருக்கு...

மொத்த பணமும் தந்து விடலாம் என்றதும் பொறுப்பான தாயாக இருந்தால் எப்படிபா இவ்வளவு பாணம் புரட்டின என்று கேட்டு இருப்பார் ஆனால் இவர் இதற்குள் இவ்வளவு பணம் சேர்த்து விட்டாய என்றார் என்ன சொல்வது என்றே தெரியவில்லை...

அதற்கு விக்ரம் பதில் அடிபட்டவனின் ஆதங்கம் தெளிவாகக் கூறியுள்ளீர் அருமை..

உங்கள் பெண்ணுக்கு தரவேண்டிய கடன் கொடுத்து விட்டேன் இனி அவள் என் வீடு வரகூடாது என்றால் என்ன செய்வார்கள் பர்வதம்..

சிலருக்கு வாய் சாலாக்கு அதிகம் காயத்ரி அந்த ரகம்..

“உன் சொத்துமா, அதுக்கான ஷேர், உன் பொண்ணுக்கு குடுக்கற.

இந்த வரி கூறியது பல செய்திகளை.

செக்கு செல்லுமா என்று காயத்ரி கேட்டதும் வெட்டவா குத்தவானு இருந்தது எனக்கு..

ரகு பேசியது மனதிற்கு ‌ஆருதல்..

வரப்போகும் மூன்று நாட்களில் பர்வதம் ஏதாவது கூறினார்கள் என்றால் கண்டிப்பாக அது அவர் பெண்ணுக்கு கண்டிப்பாக பாதகம்..

பொருத்து இருந்து பார்ப்போம்..

ஒரு பாட்டில் எல்லா வற்றையும் காட்டுவது போல் வளைகாப்பு வரை சொல்லிவிட்டீர்..

ஆனாலும் இராஜேந்திரன் காதலை பற்றி இந்த 7 மாதமா எந்த செய்தியும் இல்லை. மஞ்சு என்ன ஆனார்...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்......
 
Thanks for the detailed feedback analysis...

Amma ponnukku oru "intervention" thevai... yaar ...eppo kudukka poraanga paarkalaam...:)
You quoted the right line from Vikram.. soththu patri.. athoda impact theriyum next few chapters...

Rajendran Manjari track idhu varai smootha poguthu... seemandha functionukku varuva manjari...

Gayathri marraige, delivery expenses was taken care of by elder brother Raghavan..so he is not paying any money. Only Vikram is paying his share. Basically they divide the property by three, and Gayathri share should be settled by the brothers as cash. As Raghavan has already paid his dues, Vikram is paying his part...
Kanakku sarithaan.. indha avasaram thaan thevai illai.. parvathamma has her reasons... theriya varum pinnadi...
 
Last edited:
விக்ரம் சரியான நேரத்தில் சரியான
முடிவு செய்துள்ளான்
அம்மா அக்கா எரிச்சலாக இருக்கு
மாலினி ராகவன் அருமை
Yes .. idhu one off correct decision or ini will he develop a back bone to stand up for himself.. to be determined :)
 
மாலினி ஒவ்வொரு எபிசோட்லயும் நல்லா ஸ்கோர் பண்றாங்களே.. இந்த மாதிரி ஒரு co-sister கிடைச்சது வேதாவோட லக்கு தான்..

வேதாவுக்கு சீமந்தம் அவ புருஷன் செலவு செஞ்சு நடத்த போறான்.. அதுல இந்த பர்வதம்மாவுக்கு என்ன வந்துச்சாம்.. ?? பொண்ணுக்கு பணம் கொடுக்கறதுல மட்டும் தான் குறி.. அவங்க பொண்ணு காயத்ரியும் அவங்கள மாதிரியேதான்.. இதெல்லாம் என்ன ஜென்மமோ???

அந்த லோன் கொடுக்கிற பேங்க்காரனை விட மோசமா இருக்கு இந்த பர்வதம்மா.. ஒண்ணும் சொல்றதுக்கில்லை.. ??

விக்ரம் & வேதாவுக்காக.. ??

Malini mathiri wife/marumaga/co-sister ellamae lucky... :D
Such a lovely song for the pair ....thanks... ? ?
 
Top