Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன் களின் சதிராட்டம் - 17

Advertisement

Kavitha

Well-known member
Member
அடுத்த எபி ரெடி.... சுடச்சுட படிச்சிட்டு கமெண்ட் போடுங்க சகோஸ்... :D


சைலன்ட் ரீடர்ஸ், தொடர்ந்து லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்டு ஊக்குவிக்கும் ரெகுலர் ரீடர்ஸ் எல்லாருக்கும் நன்றி :love::love:
 
Nanum vanthuten!!:love: :love: :love:

Pavam vikram ena than parvatham amma kitta valid reason irunthalum.. Vantha pullaya ipdi solrathu elam konjam over!!! Avanga ponnu avangala matiye than iruka!!!

As usual chinna space nalum malini scores again!!! Lovely character ? ? ?

Veeru & thenu moments kamiya iruthucho??? :unsure::unsure::unsure:

One problem is solved!! Hope this will not create further different issues!!! Again it's combination of various moods!!! Nice akka!!! ???
 
Last edited:
முதல்முறையாக விக்ரம எந்த ஒரு நெருடலும் இல்லாம பிடிக்குது....அவனோட அதீத உழைப்பு வேதா மேல் குடும்பத்து மேல் அவனுக்கு இருக்க ஆழமான அன்பைக் காட்டுது...பேங்க்காரன் எவ்ளோவோ மேல் அம்மாக்கும் அக்காக்கும்....அவன் பொண்டாட்டி வளைகாப்பு அவன் பார்க்க வரதுல கூட இவங்க தான் முடிவு பண்ணனுமா...அவன் வந்ததைவிட பணத்தைக் குடுத்துட்டது ரொம்ப மகிழ்ச்சி...காயத்ரி என்ன கேரக்டர்....அவங்க என்னமோ pmஆ இருக்க மாதிரியும் மத்தவங்கலாம் ஒண்ணுமே இல்லாம இருக்க மாதிரியும் பேசறாங்க?...திருந்தாத கேஸ்...பொண்ணைத் தன்னை மாதிரியே வளர்த்துட்டு இப்ப நெளிஞ்சு என்ன பிரயோஜனம்?.. .பர்வதம்மா இனியாவது அமைதியா தன்னோடு வேலையைப் பார்த்துட்டு இருந்தா நலம்....வேதா செமயா மேனேஜ் பண்றாங்க studiesஅ...மாலினி சூப்பரா யோசனை குடுத்துருக்காங்க.‌...கோமதிக்கு ஓட்டுன பேய் எத்தனை நாள் தாங்குதுன்னு பார்க்கலாம்?...very good epi Akka...really superb flow of writing ???
 
எல்லாம அந்த நேரம் தான் அப்புறம் திரும்ப பழைய படி பேச வேண்டியது.... பார்வதம் அம்மா உங்க பொண்ணுக்கும் உங்க வாய் அப்படியே இருக்கு.... இந்தோட முடிஞ்சி போற உறவா இது அது கூட புரியமா இருக்கீங்க அம்மா பொண்ணு ரெண்டு பேரும்......

விக்ரம் எப்படி இப்போ தான் முதல் முறை தைரியமா ஒரு முடிவு எடுத்து அதை சக்ஸஸ் பண்ணி இருக்கா.... ஆனா இருக்குற 3 நாள் என்ன என்ன நடக்குமோ தெரியலையே
 
Top