Nice
ரெண்டு பேருக்கும் பிடித்தாலும் ஜாதகம் பொருத்தம் தான் decide பண்ணபோகுது
அய்யோ பாவம் எப்படி இருந்தவை எப்படி ஆக்கிட்டாங்க ஜாதகம், பொருத்தத்தை சொல்லி.....
பால் Googly-யா இருந்தாலும் ஆடுற player பொறுத்து தான் googly-க்கு வெற்றி.....
இப்போ அன்னைக்கு அண்ணைக்கு னு இருக்கு......
டேய் விக்ரம் உன் கல்யாணம் முடியுற வரை, உன் மனசாட்சியையும், அறிவையும் எங்கையாவது அடகு வச்சிரு.. அதுதான் உனக்கு நல்லது..
வேதா வீட்ல ஜாதகம் பார்த்துதான் பேரே வச்சாங்க.. அப்ப கல்யாணத்துக்கு பார்க்க மாட்டாங்களா?? விதி ஜாதக ரூபத்தில, விக்ரம் வாழ்க்கையில விளையாடுமோ??? ??