Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 4

Advertisement

:love: :love: :love:

ரெண்டு பேருக்கும் பிடித்தாலும் ஜாதகம் பொருத்தம் தான் decide பண்ணபோகுது :oops::oops::oops:
அய்யோ பாவம் எப்படி இருந்தவை எப்படி ஆக்கிட்டாங்க ஜாதகம், பொருத்தத்தை சொல்லி.....

பால் Googly-யா இருந்தாலும் ஆடுற player பொறுத்து தான் googly-க்கு வெற்றி.....

இப்போ அன்னைக்கு அண்ணைக்கு னு இருக்கு......
 
ஜாதகமே பார்க்காதவங்க கூட கல்யாணம்னு வந்தா பார்க்க ஆரம்பிச்சிடராங்க, இல்லைன்னாலும் மத்தவங்க சொல்றதிலயே அதையும் பார்த்துடுவோம்னு ஜோதில சேர்ந்திடுறாங்க... :(

இந்த எபில சரி செஞ்சிட்டேன் @Joher ... will edit the other updates soon. Thanks.
 
டேய் விக்ரம் உன் கல்யாணம் முடியுற வரை, உன் மனசாட்சியையும், அறிவையும் எங்கையாவது அடகு வச்சிரு.. அதுதான் உனக்கு நல்லது.. ;)

வேதா வீட்ல ஜாதகம் பார்த்துதான் பேரே வச்சாங்க.. அப்ப கல்யாணத்துக்கு பார்க்க மாட்டாங்களா?? விதி ஜாதக ரூபத்தில, விக்ரம் வாழ்க்கையில விளையாடுமோ??? ??
 
Arivaithaan appappo adamaanam veppaan... manasatchi vechathillai... romba nalla pillaima...namma vikram :D

Kandippa jathagam paarpaanga... :ROFLMAO: :ROFLMAO:
 
Top