அருமையான குடும்பச் சந்திப்பு. மீண்டும் விக்ரம் வேதாவின் வருகை. மாலினி எப்பொழுதும் போல அருமை
C Chitrasaraswathi64@gmail. Well-known member Member May 24, 2020 #11 அருமையான குடும்பச் சந்திப்பு. மீண்டும் விக்ரம் வேதாவின் வருகை. மாலினி எப்பொழுதும் போல அருமை
Neela mani Well-known member Member May 24, 2020 #13 இந்த கதைல யார் most romantic and understanding husbandனு போட்டி வெச்சா select,பண்றது ரொம்ப கஷ்டம் போலவே? போட்டி போட்டு செய்றாங்க. லைட்டா காதுல புகை??கவிதா
இந்த கதைல யார் most romantic and understanding husbandனு போட்டி வெச்சா select,பண்றது ரொம்ப கஷ்டம் போலவே? போட்டி போட்டு செய்றாங்க. லைட்டா காதுல புகை??கவிதா
S saroja Well-known member Member May 24, 2020 #16 ரொம்ப நல்லா இருக்கு மாலினி அத்தனை பிடிக்குது அவள மாமியார் எப்பவும் மாமியார்தான் ஒண்ணும் பண்ண முடியாது ராஜேந்திரன் தராச இரண்டு பக்கமும் இழுத்து பிடிக்கிறான்
ரொம்ப நல்லா இருக்கு மாலினி அத்தனை பிடிக்குது அவள மாமியார் எப்பவும் மாமியார்தான் ஒண்ணும் பண்ண முடியாது ராஜேந்திரன் தராச இரண்டு பக்கமும் இழுத்து பிடிக்கிறான்
K Kavichithra Well-known member Member May 24, 2020 #20 மாலினி பேச்சு???.....நகை பிரச்சனை முடிஞ்சுதே...பர்வதம்மா குணமே அதுதானே....பேசிட்டு யோசிக்கறது......விக்ரம்??.. அருமையான பதிவு அக்கா
மாலினி பேச்சு???.....நகை பிரச்சனை முடிஞ்சுதே...பர்வதம்மா குணமே அதுதானே....பேசிட்டு யோசிக்கறது......விக்ரம்??.. அருமையான பதிவு அக்கா