Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 36

Advertisement

:love::love::love:

நல்லா பேசுறடா ராஜேந்திரா........ அவங்க வருத்தம் அவங்களுக்கு......
ஆனாலும் உனக்கு மஞ்சரி வீட்டில் என்ன போடுறாங்கனு நினைச்சாங்க பார்த்தியா....... அங்கே நிக்குறாங்க கோமதி......
நீ எவ்ளோ தான் அடிச்சாலும் அந்த நேரம் தான்...... அடுத்த செகண்ட் நன் கோமதிடா தான்.......

விக்ரம் வேதா & ராகவன் & மாலினி செம.......
ரெண்டு பையன்களும் அம்மாக்கு செமயா போடுறாங்களே......
பிள்ளைகளுக்கும் அவங்களுக்கு ஒரு வாழ்வு உண்டு னு பல நேரம் புரிஞ்சுக்கிறதே இல்லை.......
அதுவும் வீட்டுக்கே உழைக்கும் பிள்ளைகளுக்கு......

தாலி வாங்குறது முதற்கொண்டு எல்லா இடத்திற்கும் மஞ்சரி கூட்டிட்டு போயிட்டு பந்தக்கால் நட்ட மட்டும் ராஜேந்திரன் வேண்டாமா???
இது அநியாயம்........

:D 'நான் கோமதிடா ' .. I like it... !

பிள்ளைங்க அவங்க குடும்பத்தை பார்த்துக்கட்டும்னு நினைக்கறதில்லை. அங்க ஆரம்பிக்குது விரிசல். மாலினி மாதிரி பக்குவமான ஒருத்தி அங்க இல்லைன்னா, இந்த விஷயம் ஊதிப் பெருசாகி அண்ணன் தம்பிக்கே பிரிவு வந்திருக்கும். அதெல்லாம் புரியாது பர்வதம்மா போன்றவர்களுக்கு. அவங்க மேல இருக்கிற அக்கறையில் சொல்றேன்னு நினைப்பு.
 
Lovely ud akka!!!:love: :love:

After a long time all characters in a single ud!!! Rajan is balancing both sides nicely!!!

Parvatham amma terinchu than pesurangala??? Malini is really a gem of person!!! Such a lovely character!! :)
ஜோக்கு சொன்ன பதில் தான்... இந்தம்மாக்கு அக்கறைன்னு நினைப்பு. காயத்ரி மாதிரி மருமக இருந்திருந்தா, பெரிய சண்டையாகிருக்கும். மாலினியா இருக்கவே, இவங்க லெவல் இவ்வளவுதான்னு ஒதுக்கிட்டு போறா...
 
மாலினி such a wonderful character.ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மாலினி இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஒரு குடும்பம் மாமியார், ஓர்படி, நாத்தனார்ன்னு ஒத்துமையா இருக்குன்னா, அங்க மாலினி மாதிரி ஒருத்தி இருக்கணும். ஆனா ராகவன் மாதிரி அவளுக்கு ஒரு புருஷன் இருப்பானான்னு சந்தேகம்தான்....ஆனாலும், மாலினிக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
 
என்னப்பா ஆளாளுக்கு வைரம் வாங்கிறேன்னு சொல்லுறீங்க.... எப்படியோ கோமதி அம்மா நாயகன் மாதிரி பாக்குற பார்வை பொறுத்து அவுங்க குணம்....

விக்ரம் வேதா வந்தாச்சா.... பர்வதம் அம்மா உங்க பயத்தை சரியா புரிஞ்சஆளு மாலினி தான்... யோசிக்கமா பேசிட வேண்டியது ஆனாலும் விக்கிரம் நீ ரொம்ப தான் அம்மா கிட்ட எகிற.... கொஞ்சம் பொறுமையா சொல்லு பா....


ராஜன் நீங்க கடத்திட்டு எல்லாம் போகவேண்டாம்.... அவுங்களை உங்க கிட்ட அனுப்பி வைப்பாங்க

விக்ரம் பொறுமையா பல்லைக் கடிச்சிட்டு போன காலம் எல்லாம் முடிஞ்சிடுச்சு. இவங்க பேச்சால, அண்ணன் குடும்பத்தோட இருக்கிற உறவு பாதிக்குமோன்னுதான் அவன் கவலை. அவங்க அம்மாகிட்ட இப்படி ஒரு ஒப்புமை வரும்னு தெரிஞ்சிதான் , வேதவை ஏன் சம்பளத்தை சொன்னன்னு கோவிக்கறான்.

கல்யாணம் முடிஞ்சும் அடுத்து அடுத்து ப்ரோக்ராம் போடப்போறாங்கன்னு பயம் ராஜனுக்கு :D
 
மாலினி பேச்சு???.....நகை பிரச்சனை முடிஞ்சுதே...பர்வதம்மா குணமே அதுதானே....பேசிட்டு யோசிக்கறது......விக்ரம்??.. அருமையான பதிவு அக்கா

பாரு, நீ கேட்டதும் நான் எல்லாரையும் கூட்டிட்டு வந்துட்டேன்:love:
 
? All present
கல்யாண களை கட்டிடுச்சி..
Yes... இதுக்கும் மேல யாராச்சம் ப்ரெச்சனை செய்தா, போங்கடான்னு மஞ்சரியை ரெஜிஸ்டர் ஆபீஸ் கூட்டிட்டு போயிடுவான் ராஜன்.:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
அருமையான குடும்பச் சந்திப்பு. மீண்டும் விக்ரம் வேதாவின் வருகை. மாலினி எப்பொழுதும் போல அருமை

நன்றி சித்ரா... மாலினி வந்தாலே லைம்லைட் அவ மேல விழுந்திடுது :D
 
இந்த கதைல யார் most romantic and understanding husbandனு போட்டி வெச்சா select,பண்றது ரொம்ப கஷ்டம் போலவே? போட்டி போட்டு செய்றாங்க. லைட்டா காதுல புகை??கவிதா

ஹா ஹா.. போட்டி வெச்சிடுவோமா :D

மனைவியை நல்லா பார்த்துகணும்னுதான் இப்பத்திய பசங்க நினைக்கறாங்க. ரெண்டு பக்கத்து பெற்றோரும், அக்கறைங்கற பேர்ல குட்டையை குழப்பாம, ஈகோவை கிளப்பாமல் இருந்தாலே போறும். ஆனா எங்க நடக்குது அப்படி ? இது எல்லாத்தையும் மீறி ஒரு சில ஜோடிகளே கணவன்/மனைவி வட்டத்துக்குள்ள யாரையும் அனுமதிக்காம, வர சூழ்னிலைகளை சேர்ந்து சமாளிக்கறாங்க.

இந்த கதையில வர மூணு ஜோடியுமே, அந்த மாதிரிதான் கொண்டு வந்திருக்கேன்.
 
ரொம்ப நல்லா இருக்கு
மாலினி அத்தனை பிடிக்குது
அவள
மாமியார் எப்பவும் மாமியார்தான்
ஒண்ணும் பண்ண முடியாது
ராஜேந்திரன் தராச இரண்டு
பக்கமும் இழுத்து பிடிக்கிறான்
வியாபாரம் செய்யறவன். ஆளுக்கு தக்க மாதிரி பேசி சமாளிக்கறான் ! :p
 
Top