Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 26

Advertisement

Nice episode..
காயத்ரி திருந்தவே மாட்டா போல ?‍♀️?‍♀️?‍♀️
பரவாயில்லையே பர்வதம் மா வேதாவுக்கு விக்ரமை நகை வாங்கி தர சொல்ற அளவுக்கு மாறிட்டாங்க ???
வேதா n teamன் achievement super
மஞ்சரி காதலிக்கிறது ராஜா தான் னு தெரியவும் என்ன நடக்கும் னு பார்க்க waiting
Appadiyellam udane eppadi thirundhuvaanga ? :)
Enna nadakumnu naalaiku vara epila theriyum:D
Thanks lavanya !
 
காலை வணக்கம் தோழமைகளே !

ஒரு வழியாய் விக்ரம் வேதாவை அவனோடு அழைத்துக்கொள்கிறான்... அடுத்த எபிலர்ந்து மஞ்சரி - ராஜன் முன்னால் வர இவர்கள் சற்று பின் செல்வார்கள்.


உங்க கருத்துக்களுக்கும் லைக்ஸ்க்கும் நன்றிகள். தொடர்ந்து உங்க ஆதரவைக் குடுங்க.... :D
ராஜா மாட்டிக்கிட்டார்
 
Top