Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 26

Advertisement

???

இவ்வளவு திட்டு வாங்கியும் இந்த பர்வதம்மாவும், காயத்ரியும் திருந்தலையா?? ?? திருந்தாத கேசுங்க போல..

வெளிநாட்ல எல்லாம் குழந்தயை பார்த்துக்க ஆள் வச்சா.. வாங்குற சம்பளத்துல பாதிக்கும் மேல அவங்களுக்கு கொடுக்க வேண்டி வரும்.. அதுமட்டுமா அவங்க குழந்தயை நல்லா பார்த்துப்பாங்களான்னு ஒரு டென்ஷன் வேற..

வாவ் வேதா & டீம் வாழ்த்துக்கள்.. ?? இந்தியா அளவில் இரண்டாவது இடம் வாங்குறது சாதாரண காரியமில்லை..

நகை வாங்கி தந்தா.. ஏன் வாங்கி தந்தன்னு கேக்கிறது.. வாங்கி தரலையினா.. ஏன் வாங்கி தரலன்னு கேக்குறது.. ஏம்மா ஏன்?? ??

ராஜேந்திரன் வாய்தா வாங்குறான்.. மஞ்சரி பட்டுன்னு போட்டு உடைச்சிட்டா.. அடுத்து என்ன ஆக போகுதோ?? ஆவலுடன் அடுத்த பதிவிற்க்காக..
Yes, veetla camera vechi check pannuvaanga...vecha aal ozhunga paathukaraangalannu... :( abuse cases also happen....
Apparam tamil pesarathey thagaraar aagidum... ippadi neraya problems... other than the obvious discipline and character building. ...

Hope the epi meets all of your expectations :)
 
Top