Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 25

Advertisement

அடுத்த எபி போட்டாச்சு. 25வது எபி, பெண்களுக்கான ஒரு டெடிகேஷன் எபி. எல்லாருடைய சப்போர்ட் மட்டும் போதாது, நமக்குன்னு ஒரு வைராக்கியமும் இருந்தா மட்டுமே ஜெயிக்க முடியும் என்பது என் கருத்து.


நீங்க படிச்சிட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க... ஆவலோடு காத்திருக்கிறேன். :love:

மஞ்சரி-ராஜன் ட்ராக், அடுத்த எபி முடிவுல வீட்டுக்குத் தெரிய வரும்... :ROFLMAO::ROFLMAO:

@Rajasuba , @Kavichithra - எபி கேட்டதுக்கு நன்றி !.

கதையை தொட்ரும் எல்லோருக்கும் நன்றி ...நன்றி !! :D
அக்கப்பாேராே வைக்காேல் பாேராே சீக்கிரம் முடிவு கட்டுங்க.
 
Vedha character padikum podhu what ever I missed I still can achieve nu thonudhu.. such a positivity in the story..

Jyosiyar sollitaar payana kettu jaathagam paarumgannu?.. super jyosiyar thaan
 
ராஜேந்திரன் ஜோசியர தனியாக பார்த்து பேசியிருப்பானோ
 
Top