Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 22

Advertisement

Apdithaan naanum nenachen... and then this happened...
Adhuvum I only had Vikram's story in mind... Manjari Rajendran track just happened along the way... because the contest said 50000 word limit... Shoba Kumaran kitta discuss pannum bothu thonichu...
Start writing a couple of chapters... and see what comes up ....
Let me try it after joining a college....now the mind is filled with those thoughts only..and really your writing seems to be experienced and not of a fresher
 
ஒருவழியாக விக்ரம் சென்னை வந்து மகனை பார்த்து விட்டான் ஆனால் அவன் ஆதங்கம்..

வேதா குசும்பு குழந்தையை ஆடிட் பண்றிங்களானு கேட்பது
அது என்னவோ உண்மைதான் மனைவியின் கையால் உண்டால் மனமும் வயிறும் கொஞ்சம் அதிகமாகவே ‌நிறைகின்றது

பெண்டாட்டிக்கு காதணி அசத்துர விக்கி

விக்ரம் wallpaper செம், அதுவும் வேதா அவனுக்கு அவ்வளவு தைரியம் கிடையாது என்பது சிரிப்பு

பர்வதம் கர்வம் வதம் செம ஒவ்வொரு வார்த்தையும் கைதட்டல் பெறுகிறீர்

அவங்க கூட பேசுவதற்கு ஒருநாள் தூக்கம் கெட்டால் பரவாயில்லை அவன் பொண்டாட்டி பிரசவிக்கும் போது தூக்கம் முக்கியமா என்ன ஒரு கேள்வி
அடுத்து உன் பொண்ணுக்கு பிரசவிக்கும் போது எதற்காக மாப்பிள்ளைக்கு சொன்ன விக்ரம் பிண்ணுர

இனிமேல் எங்களுடைய ‌முடிவை நீங்கள் எடுக்காதிங்கனு சொல்லும் போது ரொம்ப பீல் பண்ண வைத்துவிட்டீர்கள்

யாருமேல் பழி போட்டாலும் நீங்கள் பண்ணியது தப்பு என்று மாலினி சொல்லுறது எப்பவுமே மாலினி நாட்டாண்மை தான்

தான் வெளிநாட்டில் ‌வேலை செய்து யாருக்கு என்ன பயன், வேலை செய்யும் அவனும் சந்தோஷமாக இல்லை, சம்பாரிச்ச பணமும் பேங்கில் தூங்குது

பர்வதம் & காயு தவிர வேறு யாரும் ‌மகிழ்ச்சி இல்லை இந்த பணத்திற்கா வெளிநாடு விக்ரம் சென்றதில்..

ரகு நல்லவன் இதுக்ககா போகாத மச்சான் என்றதில்

அன்னைக்கு ஆறுதலாக பேசினாலும் விக்ரம் வாழ்வு வலம் பெற மாலினி தான் காரணம் என்று எடுத்துரைத்து நல்ல கணவன் என்று நிருபித்தான் ராகவ்

இனியாவது தன் மனைவிக்கு ஏதாவது செய்வான் ராகவ்

ஏதோ கோர்ட் சீன் பார்த்தது போல் இருந்தது இந்த எபிசோட்

நல்ல நல்ல பாய்ட் வைத்து எதிர் வாதியை திணற வைக்கும் காதாநாயகனாக விக்கி

நன்றி சகோதரி
 
Last edited:

Thanks bro... as usual concise feedback... :D
(y)
So happy to see...
 
ஹலோ சகோஸ்...

அடுத்த எபி கேட்ட அனைவருக்கும் ஸ்பெஷல் தாங்க்ஸ்! :love: அதுக்கு பிள்ளையார் சுழி போட்ட @Dharani ???

பர்வதம்மா நெஜமாவே பூங்கொத்துக்கு ஒண்ணும் சொல்லலை... நம்புங்கப்பா.... இந்த எபிக்கு அப்பறமாவது, அவங்க வில்லியில்லைன்னு !:ROFLMAO:??

உங்க லைக்ஸ் பார்க்க, கமெண்ட்ஸ் படிக்க வெய்டிங் :D
பல குடும்பங்களில் என்றும் உழைக்கும் மறுமகளுக்கு மதிப்பு இருப்பதில்லை
 
At last Vikram burst out his feelings..
Apodiye vitu Pogama nice than raghavan spoke further with his mom..

Love mayilu.. nicely portrayed character
 
Top