விக்ரம் வேதாவுக்கு கொடுத்தது ஆஃபரா??? ?? அது rejected .. போங்கய்யா நீங்களும் உங்க ஆஃபரும்...
நல்லவேளை மாலினி வந்து வேதாவுக்கு வேப்பிலை அடிச்சு விட்டா..
ராகவன் - மாலினி ஜோடி சூப்பர்.. ??? அவங்க நல்ல தம்பதியர் மட்டும் இல்ல.. ராகவன் ஒரு நல்ல அண்ணனாகவும்.. மாலினி ஒரு நல்ல co-sister ஆகவும்..??
இவ்வளவு பாசமா இருக்கிற அண்ணன்கிட்ட விக்ரம் ஏன் சண்டை போட போறான்???