Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விஜயலட்சுமி ஜெகனின் நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 8

Advertisement

🤩🤩🤩நீங்கள் என்னவோ எபி தான் போட்டு இருக்கீங்க 🤣🤣🤣🤣 ஆனால் எனக்கு தான் டீசர் படிச்ச மாதிரியே ஃபீல் ஆகுது 🤗🤗🤗🤗🤗🤗

ஹர்ஷா மனசு அவனை அறியாமலேயே அவன் பொண்ணை உணருது போல 😃😃😃😃😃 உண்மை தெரிஞ்சா ஹர்ஷா ஹார்ட் மட்டும் இல்லை ஷாஷா ஹார்ட்டும் சேர்ந்து தான் வெடிக்கும் 😏😏😏😏😏😏😏

ஷாஷா இவ்வளவு சின்சியரா இருக்கிறதை பார்த்த பிறகாவது ஹர்ஷா தனக்கு கல்யாணம் ஆன விஷயத்தை அவ கிட்ட சொல்லி இருக்கலாம் 🧐🧐🧐🧐🧐🧐 அவளும் புரிஞ்சிக்கிட்டு ஒதுங்கி இருப்பா 😣😣😣😣😣


கமலேஷ் அண்ணன் திருட்டு தனத்தை தெரிஞ்சுக்கிட்டியா 🥺🥺🥺🥺🥺
 
Last edited:
அருமை விஜி மா.
எல்லாம் பிளான் பண்ண படி தானே நடக்குது??
முதலில் பிள்ளைங்களை வச்சு காய் நகர்த்திட்டு அப்புறம் தான் ஜோ வர ஏற்பாடு போலும்??
 
Top