Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விஜயலட்சுமி ஜெகனின் நீ பார்த்த பார்வைகொரு நன்றி 10

Advertisement

என்னடா இப்படி வரிஞ்சு கட்டிட்டு வராங்கள்ன்னு நீங்க நினைக்க கூடாது.

இப்படி ஒரு கற்பனை செஞ்சு பாருங்க.
அவ கல்யாணம் ஒரு 20 நாள் தள்ளி நடந்திருந்தால் அவளுக்கு 18 வயசு நிறைந்திருக்கும். சட்டப்படி அவ திருமணம் தவறான நிகழ்வாக கருத்தப்பட மாட்டாது. சரிதானே.
சில நாட்கள் இடைவெளி சட்டத்தை வேணும்னா சரிக்கட்டும், ஆனால் அவ உடம்பு அந்த முதிர்ச்சியை அடைந்திடுமா? அப்பவும் அவளுக்கு திருமண தாம்பத்திய உறவு வலியை ஏற்படுத்தி இருக்க சாத்தியம் இருக்கு தானே. இல்ல அவ்வளவு நுணுக்கமா ஒருத்தரால உருவத்தை வைத்து ஒருத்தரோட வயதை கணக்கிட்டு விட முடியுமா. பெரும்பான்மை மக்கள் வயதும் தோற்றமும் ஒத்து இருந்தாலும், சில பேர் விதி விலக்கா இருக்ககூடும் தானே. So இவ நிலைமை 20 நாள் முன்னாடியோ பின்னாடியோ அதே தான். அவ அக்கா மற்றும் பெற்றோரின் சுயநலத்துக்கு அவ பலி.
அதேபோல் அவனும் அவங்கப்பாவோட ஜாதி வெறிக்கு பலி ஆனான்.

அதிலிருந்து அவங்கப்பா அவனை மீட்ட உடனே தப்பிச்சு போய்ட்டான். இவ அப்பா அம்மாவெல்லாம் என்ன ஆனாங்க? இன்னமும் ஏன் தன் மகளுக்கு நல்லது செய்ய நினைக்கலை?

அவனுக்கு இப்பவும் குற்ற உணர்ச்சி தான், காதல் எல்லாம் இல்லை இருக்கணும்னு அவசியமும் இல்லை. அவ அவனுக்கு செஞ்சது துரோகம். அதுக்கு அவன் அவகிட்ட கோவப்படாமல் இருந்தாலே பெருசு. அவன் நீங்க சொல்லற உச்ச பட்ச நேர்மையோடும் நியாய மனசோடும் செயல்பட்டு இருக்கலாம். ஆனால் அதை செய்யாமல் விட்டதால அவன் எந்த விதத்திலும் தவறானவன் ஆகமாட்டான். அவனுக்கு குழந்தை இருப்பதே தெரியாமல் வைத்திருப்பது தப்பு தான்.

இவ தான் அட்லீட் 18 வயசு முடிஞ்சு மன முதிர்ச்சி வந்த பின்னராவது அவனை தேடி இருக்கணும். இல்லை தன் வாழ்வுக்காக தங்கையை அடகு வெச்சுட்டு போனாலே இவளோட அக்கா, அவளாவது அதை பற்றி இவளிடம் பேசி அவங்க இருவரோட திருமண பந்தத்திற்கு அர்த்தம் இருக்கா இல்லையான்னு ஒரு தீர்வு வர வெச்சுருக்கணும். இவங்க தரப்புல இவங்க யாரும் எதுவும் செய்ய மாட்டாங்க. சும்மா அவனை வில்லனாட்ட பார்ப்பாங்க. அவன் மட்டும் பொண்டாட்டின்னு பற்றோட இருந்துருக்கணுமா. என்னங்க நியாயம்?
ஹாய் ப்பா. இரண்டு பேருக்கும் பாதிப்பு சூழ்நிலை + சொந்தபந்த சூழ்ச்சியால ஏற்பட்ட அவமரியாதைகள்+ சோசியல் மீடியாவுல ஏற்பட்ட அவமரியாதைகள் ஏற்பட்டுச்சு.

இதுல இந்த சின்னப்பொண்ணோட பாசத்தால் பயத்தால் விபரீதம் தெரியாம செஞ்ச செயலால் ஏற்பட்ட அவசரகண்ணாலம் வூட்டு ஆட்களோட மிரட்டல் எல்லாம் சேந்து அவளை உண்மை சொல்லவுடாம பண்ணிடுச்சுப்பா.

அதுவும் வளத்த பெத்தவிகளே அப்படி இருக்கும்போது முன்னபின்ன பழக்கம் இல்லாதவன்கிட்ட எப்படி சொல்லுவா? சாதிவெறி பதவி பேராசை ஈகோ எல்லாம் சேந்து இந்த நிலைமையை உருவாக்கிடுச்சு.
 
இது எல்லாம் அநியாயம் எங்க ஹீரோவ‌ குரூப்ல டூப் யாரு என்று கண்டு பிடிக்க விட்டு விளையாட்டு காட்டுறீங்களே 😨😨😨😨😨😨😨😨😨

ஜோதிக்கு ஹர்ஷாவோட நிலை தெரியும் 😚😚😚 அன்னைக்கு எல்லோரும் சேர்ந்து தான் ஹர்ஷாவ ஏமாத்துனாங்க 🥺🥺🥺அதை எல்லாம் வச்சு என்ன முடிவு எடுக்க போறாளோ 😴😴😴😴😴😴😴😴😴

ஜோதி தன்னோட அக்கா குடும்பத்து கிட்ட கூட ஹர்ஷாவ ஏமாத்தி தான் இந்த கல்யாணம் நடந்துச்சு என்று சொல்ல மாட்டேங்குறா 🤬🤬🤬🤬🥶
 
என்னடா இப்படி வரிஞ்சு கட்டிட்டு வராங்கள்ன்னு நீங்க நினைக்க கூடாது.

இப்படி ஒரு கற்பனை செஞ்சு பாருங்க.
அவ கல்யாணம் ஒரு 20 நாள் தள்ளி நடந்திருந்தால் அவளுக்கு 18 வயசு நிறைந்திருக்கும். சட்டப்படி அவ திருமணம் தவறான நிகழ்வாக கருத்தப்பட மாட்டாது. சரிதானே.
சில நாட்கள் இடைவெளி சட்டத்தை வேணும்னா சரிக்கட்டும், ஆனால் அவ உடம்பு அந்த முதிர்ச்சியை அடைந்திடுமா? அப்பவும் அவளுக்கு திருமண தாம்பத்திய உறவு வலியை ஏற்படுத்தி இருக்க சாத்தியம் இருக்கு தானே. இல்ல அவ்வளவு நுணுக்கமா ஒருத்தரால உருவத்தை வைத்து ஒருத்தரோட வயதை கணக்கிட்டு விட முடியுமா. பெரும்பான்மை மக்கள் வயதும் தோற்றமும் ஒத்து இருந்தாலும், சில பேர் விதி விலக்கா இருக்ககூடும் தானே. So இவ நிலைமை 20 நாள் முன்னாடியோ பின்னாடியோ அதே தான். அவ அக்கா மற்றும் பெற்றோரின் சுயநலத்துக்கு அவ பலி.
அதேபோல் அவனும் அவங்கப்பாவோட ஜாதி வெறிக்கு பலி ஆனான்.

அதிலிருந்து அவங்கப்பா அவனை மீட்ட உடனே தப்பிச்சு போய்ட்டான். இவ அப்பா அம்மாவெல்லாம் என்ன ஆனாங்க? இன்னமும் ஏன் தன் மகளுக்கு நல்லது செய்ய நினைக்கலை?

அவனுக்கு இப்பவும் குற்ற உணர்ச்சி தான், காதல் எல்லாம் இல்லை இருக்கணும்னு அவசியமும் இல்லை. அவ அவனுக்கு செஞ்சது துரோகம். அதுக்கு அவன் அவகிட்ட கோவப்படாமல் இருந்தாலே பெருசு. அவன் நீங்க சொல்லற உச்ச பட்ச நேர்மையோடும் நியாய மனசோடும் செயல்பட்டு இருக்கலாம். ஆனால் அதை செய்யாமல் விட்டதால அவன் எந்த விதத்திலும் தவறானவன் ஆகமாட்டான். அவனுக்கு குழந்தை இருப்பதே தெரியாமல் வைத்திருப்பது தப்பு தான்.

இவ தான் அட்லீட் 18 வயசு முடிஞ்சு மன முதிர்ச்சி வந்த பின்னராவது அவனை தேடி இருக்கணும். இல்லை தன் வாழ்வுக்காக தங்கையை அடகு வெச்சுட்டு போனாலே இவளோட அக்கா, அவளாவது அதை பற்றி இவளிடம் பேசி அவங்க இருவரோட திருமண பந்தத்திற்கு அர்த்தம் இருக்கா இல்லையான்னு ஒரு தீர்வு வர வெச்சுருக்கணும். இவங்க தரப்புல இவங்க யாரும் எதுவும் செய்ய மாட்டாங்க. சும்மா அவனை வில்லனாட்ட பார்ப்பாங்க. அவன் மட்டும் பொண்டாட்டின்னு பற்றோட இருந்துருக்கணுமா. என்னங்க நியாயம்?
கரெக்டா சொன்னீங்க 🤗🤣🤗 கல்யாணத்துக்கு முந்தைய நாள் ஓடி போற அக்கா ஒரு தடவை ஹர்ஷா கிட்ட பேசி பார்த்திருக்கலாம் 😡😡😡😡😡 இந்த சுபாஷ் கூட மும்பையில் போய் பார்த்து ஹர்ஷா கிட்ட சொல்லி இருக்கலாம் 🥴 🥴🥴🥴🥴

ஹர்ஷா பத்தி எந்த இடத்திலும் சுபாஷோ அவ அக்காவோ விசாரிக்கல இவங்களை அவன் தப்பானவன் என்று முடிவு செஞ்சாச்சு 🥶🥶🥶🥶🥶 இந்த ஜோதியும் இத்தனை வருஷம் ஆகியும் அக்கா கிட்ட அவ பேரை சொல்லி தான் தன்னை கல்யாணம் செஞ்சு வச்சாங்க என்று உண்மையை சொல்லவே இல்லை 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

அக்கா தன்னோட பாதுகாப்புக்காக தங்கச்சிய விட்டுட்டு போவா 🧐🧐🧐 தங்கச்சி அக்காவோட பாதுகாப்புக்காக ஏமாத்தி கல்யாணம் செய்வா 🧐🧐🧐

அக்கா அவ கல்யாணம் முடிஞ்ச உடனே இங்க என்ன நடக்கு தன்னால தங்கச்சிக்கு எதும் பிரச்சினையா என்று எதையும் கவனிக்காமல் ஜாலியா ஹனிமூனையும் முடிச்சிட்டு ஒரு மாசம் கழிச்சு பொறுமையா வந்து தங்கச்சிய கூட்டிட்டு போவா 🧐🧐🤔🤔🤔🤔 இதுல ஹர்ஷாவுக்கு மட்டும் தண்டனை 😡😡😡😡😡
 
Shasha ku epdi babies ah engeyo partha pola feel aachu??? Ava than Jodhi ah parthathe illaiye.. and babied kooda avanga shape thane
 
Top