Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விஜயலட்சுமி ஜெகனின் நீ பார்த்த பார்வைகொரு நன்றி 10

Advertisement

Vijima உங்க கதை வாசிப்பேன் ஆனால் ஒரு நாள் கூட நல்ல எழுதி இருக்கிரிர்கள் சொன்னது கிடையாது ஒவ்வொரு கதையும் இது அதைவிட நல்லா இருக்கு நினைக்க தோன்றும் இந்த கதை என்ன ஒரு நாள் 10 தடவை இந்த site க்கு வர வைத்தது விட்டது அடுத்து என்ன அப்படி நினைத்து என் உயிரே போய்விடும் please upload
 
யப்பா ஈரோ பொண்டாட்டியாவது அடையாளம் தெரிஞ்சுகிட்டியே.
உன்ற நிலைமையை நினைச்சா பாவமாதான் இருக்கு.
உனக்கு உன்ற குடும்பத்தால மீடியாவால பிரச்சினை ஆச்சுதான்.
ஆனா அதே பாதிப்பு தாலிகட்டி குடும்பம் நடத்துனியே அந்த பொண்ணுக்கும் தானே. அதைய சிந்திக்காம நாடுவுட்டு நாடு போன உனக்கு பெத்த புள்ள யாருன்னே தெரியாம இருக்குற தண்டனை கரக்கிட்டு தான்.
 
அதெப்படி சரி? தான் யாரு என்னன்னு புருஷன்கிட்ட தனிமையிலாவது சொன்னாளா அவ. பெயர் கூட உண்மை தெரியாமல் அடுத்தவன் பொண்டாட்டி பெயரை சொல்லி தன் மனைவியை அழைக்கும் நிலைமை அவனுக்கு. இவளுக்கு அப்ப அக்கா மேல இருந்த அக்கறை தன் வாழ்க்கையை பலி கொடுக்க துணிஞ்சா சரி, அவன் வாழ்க்கையையும் சேர்த்து தானே அடகு வெச்சா. நல்லா யோசிங்க இவளுக்கு எல்லாம் தெரியும், ஆனால் அவனுக்கு எதுவும் தெரியாது. அந்த உண்மை இவளுக்கு தெரியும். சொல்லப்போனால் இவ அவன்கிட்ட நம்பிக்கை வெச்சு சொல்லி ஏதாவது மாற்று வழி இருக்கான்னு கேட்ககூட செய்யலை. அவன் எதை நினைத்து இப்பவும் வேதனை படறான் யோசிங்க.

பாவம் ஹர்ஷா. ஆனால் ஜோதி அவ அக்காவுக்காக தெரிஞ்சே வாங்கிகிட்ட வேதனை இது. Atleast இப்ப அவளுக்கு குழந்தையாவது பற்றுகோலா இருக்கு. அவனுக்கு குற்றவுணர்ச்சி தவிர எதுவுமே மிஞ்சலை.
தெரிஞ்சு கல்யாணம் செய்துகிட்ட ஜோதிக்கு எந்த தண்டனையும் கிடையாது. தெரியாமல் மணந்தவனுக்கு தான் சிறை தண்டனை.

இப்ப சட்டப்படி அவங்க திருமணம் செல்லாது. அப்ப எந்த உரிமையில் அவன் அவளைத் தேடி வருவான்?

பிரச்சனையில் இருந்து வெளிவந்த உடனே அவன் அதற்கான மூல காரணம் என்னன்னு தெரிஞ்சுகிட்டான். So அக்காவுக்காக தான் அந்த பொண்ணு பொறுத்து அமைதியா எல்லாத்துக்கும் உடன்பட்டு இருக்கா என்று தானே எடுத்துக்கணும்.அதுக்கு அப்புறமும் எப்படிங்க அவளை தேடி வருவான்? மனிதாபிமானம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது தானே. இவ அபலை, அவன் குற்றவாளியா?

அவளுக்கு உடல் கஷ்டம். அவனுக்கு ஆறாத மனக்காயம். ஏன் இவ சுபாஷ் மூலமாக அவனை பற்றி தெரிஞ்சுக்க முயற்சி பண்ணலை. கல்யாணம் செல்லாது தான். ஆனால் குழந்தை மேல அவனுக்கு உரிமை இருக்கே. அவ அதை மறைச்சது எவ்வளவு பெரிய தப்பு. மற்றவங்க கண்ணுக்கு அவன் எவ்வளவு மோசமானவனா தெரியறான். ஆனால் அவன் அப்படிப்பட்டவன் இல்லை. அதுனால தானே அதை தன் குழந்தையாவே ஊருக்கு காட்ட நினைக்கிறா ஜோதி.
அதுக்கும் மேல இவளோட மனஉளைச்சல் விளைவித்த கவனக்குறைவால் தானே கருச்சிதைவு செய்ய முடியலை.

சொந்த அக்காவுக்காக இவ பார்த்தா, அவளோட அக்கா minor பெண்ணை கூட்டிப்போனால் தன் காதலனுக்கு ஆபத்துன்னு நினைச்சா , ஆக யாருமே அவனுக்கு நேர்ந்த இழப்பை பற்றி யோசிக்கலை.

இப்ப கூட கமலேஷ்க்கு வேற வாழ்க்கை துணை அமையப்போய், ஹர்ஷா இன்னமும் ரொம்ப யோக்கியனா இருக்கறவன் என்றும் தெரியப்போய் தானே சுபாஷ் இந்த ஜெர்மனி விஜயத்தை செயல் படுத்தி இருக்கான். இல்லைனா அவன் நிலைமை அதே தானே.

பெற்றோர், கல்யாணம் முடிவு செய்யப்பட்ட பொண்ணு, கல்யாணம் செஞ்சுகிட்ட பொண்ணு இப்படி எல்லாராலையும் வஞ்சிக்கப்பட்டவன் அவன் தான். அவன் மட்டும் தான்.
 
Last edited:

நீங்க சொன்னது நூறு சதவீதம் கரக்கிட்டு ப்பா.
ஆனா அவ கண்ணாலம் தனக்கு பண்ணிவப்பாங்கன்னு எதிர்பாக்கவே இல்லை.

அதுவும் அவளோட பெற்றோர் + மாமனார் சைடு கொலைமிரட்டலைக் கண்டு பயந்துட்டா.

அவளோடவயசும் ஒரு காரணம் ப்பா. மெச்சூரிட்டி இல்லாத வயசு. நெருப்பு சுடும்னு தெரியாம அக்கா காதலுக்கு உதவப் போயி பலியானவ.

இதெல்லாம் நடந்து முடிஞ்ச பிற்பாடு ஆராய்ச்சி நிலை.

ஆனா அவனுக்கு நல்லது கெட்டது தெரியறவயசு .தொழில் செய்யற திறமை வெளிநாடு போறளவுக்கு திறமை. இத்தனையும் இருந்தும் ஆரம்ப கட்ட அதிர்ச்சி முடிஞ்சதும் அவளைப் பத்தி தெரிஞ்சதும் ஏதாவது மேல் நடவடிக்கை எடுத்திருக்கலாம். எடுத்திருந்தா குழந்தை இருக்குற விசயம் முன்னாடியே தெரிஞ்சிருக்கும். இப்படி தடுமாற தேவையில்லைப்பா.
 
என்னடா இப்படி வரிஞ்சு கட்டிட்டு வராங்கள்ன்னு நீங்க நினைக்க கூடாது.

இப்படி ஒரு கற்பனை செஞ்சு பாருங்க.
அவ கல்யாணம் ஒரு 20 நாள் தள்ளி நடந்திருந்தால் அவளுக்கு 18 வயசு நிறைந்திருக்கும். சட்டப்படி அவ திருமணம் தவறான நிகழ்வாக கருத்தப்பட மாட்டாது. சரிதானே.
சில நாட்கள் இடைவெளி சட்டத்தை வேணும்னா சரிக்கட்டும், ஆனால் அவ உடம்பு அந்த முதிர்ச்சியை அடைந்திடுமா? அப்பவும் அவளுக்கு திருமண தாம்பத்திய உறவு வலியை ஏற்படுத்தி இருக்க சாத்தியம் இருக்கு தானே. இல்ல அவ்வளவு நுணுக்கமா ஒருத்தரால உருவத்தை வைத்து ஒருத்தரோட வயதை கணக்கிட்டு விட முடியுமா. பெரும்பான்மை மக்கள் வயதும் தோற்றமும் ஒத்து இருந்தாலும், சில பேர் விதி விலக்கா இருக்ககூடும் தானே. So இவ நிலைமை 20 நாள் முன்னாடியோ பின்னாடியோ அதே தான். அவ அக்கா மற்றும் பெற்றோரின் சுயநலத்துக்கு அவ பலி.
அதேபோல் அவனும் அவங்கப்பாவோட ஜாதி வெறிக்கு பலி ஆனான்.

அதிலிருந்து அவங்கப்பா அவனை மீட்ட உடனே தப்பிச்சு போய்ட்டான். இவ அப்பா அம்மாவெல்லாம் என்ன ஆனாங்க? இன்னமும் ஏன் தன் மகளுக்கு நல்லது செய்ய நினைக்கலை?

அவனுக்கு இப்பவும் குற்ற உணர்ச்சி தான், காதல் எல்லாம் இல்லை இருக்கணும்னு அவசியமும் இல்லை. அவ அவனுக்கு செஞ்சது துரோகம். அதுக்கு அவன் அவகிட்ட கோவப்படாமல் இருந்தாலே பெருசு. அவன் நீங்க சொல்லற உச்ச பட்ச நேர்மையோடும் நியாய மனசோடும் செயல்பட்டு இருக்கலாம். ஆனால் அதை செய்யாமல் விட்டதால அவன் எந்த விதத்திலும் தவறானவன் ஆகமாட்டான். அவனுக்கு குழந்தை இருப்பதே தெரியாமல் வைத்திருப்பது தப்பு தான்.

இவ தான் அட்லீட் 18 வயசு முடிஞ்சு மன முதிர்ச்சி வந்த பின்னராவது அவனை தேடி இருக்கணும். இல்லை தன் வாழ்வுக்காக தங்கையை அடகு வெச்சுட்டு போனாலே இவளோட அக்கா, அவளாவது அதை பற்றி இவளிடம் பேசி அவங்க இருவரோட திருமண பந்தத்திற்கு அர்த்தம் இருக்கா இல்லையான்னு ஒரு தீர்வு வர வெச்சுருக்கணும். இவங்க தரப்புல இவங்க யாரும் எதுவும் செய்ய மாட்டாங்க. சும்மா அவனை வில்லனாட்ட பார்ப்பாங்க. அவன் மட்டும் பொண்டாட்டின்னு பற்றோட இருந்துருக்கணுமா. என்னங்க நியாயம்?
 
Top