emmam periya post simply sooperb naa.. aana ithu eluthura nerathula ud eluthalaame nu thaan thonuthu enaku but ithuvum venum quite interesting... ?? antha alagu aalam arputham haha haha pak nu sirichiten enaku neenga class edukurathai paarkanum nu romba naala aasai ? neenga college professor raa nu namba mudiyaama ketrukaanga what a imagination and writing skills congratulations naa kalavik apave naan enjoy pannunen ithu athai vida sema innum innum niraya eluthunga don't stop at any cost naa
ஆக்சுவலி, எங்க கல்லூரில ஒரு ‘லெக்சர் காப்சரிங் சிஸ்டம்’ பொருத்திருக்காங்க, ஒவ்வொரு வகுப்பும் காணொளியா (ஒளி+ஒலி) பதிவாகும்... ஆனா, அதை நானும் என் வகுப்பு மாணவர்களும் மட்டுமே பார்க்க முடியும்... வெளில பகிர இயலாது!
பட்... நான் வகுப்புல ஆங்கிலத்திலேயேதான் எடுப்பேன், என் மாணவர்கள் பலர் தமிழ்ல கொஞ்சம் கிளாஸ் எடுங்கனு கேட்பாங்க, அவங்களுக்காக நான் வீட்ல கிளாஸ் எடுத்து அதை யூட்யூப்ல போட்டிருக்கேன்... வேணும்னா நீ அதைப் பார்க்கலாம்...
இதோ இணைப்பு: