Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத்தியாயம் 11 (பகுதி 1ன் நிறைவு)

Advertisement

emmam periya post simply sooperb naa.. aana ithu eluthura nerathula ud eluthalaame nu thaan thonuthu enaku but ithuvum venum quite interesting... ?? antha alagu aalam arputham haha haha pak nu sirichiten enaku neenga class edukurathai paarkanum nu romba naala aasai ? neenga college professor raa nu namba mudiyaama ketrukaanga what a imagination and writing skills congratulations naa kalavik apave naan enjoy pannunen ithu athai vida sema innum innum niraya eluthunga don't stop at any cost naa

:LOL: :LOL: :LOL:

ஆக்சுவலி, எங்க கல்லூரில ஒரு ‘லெக்சர் காப்சரிங் சிஸ்டம்’ பொருத்திருக்காங்க, ஒவ்வொரு வகுப்பும் காணொளியா (ஒளி+ஒலி) பதிவாகும்... ஆனா, அதை நானும் என் வகுப்பு மாணவர்களும் மட்டுமே பார்க்க முடியும்... வெளில பகிர இயலாது!

பட்... நான் வகுப்புல ஆங்கிலத்திலேயேதான் எடுப்பேன், என் மாணவர்கள் பலர் தமிழ்ல கொஞ்சம் கிளாஸ் எடுங்கனு கேட்பாங்க, அவங்களுக்காக நான் வீட்ல கிளாஸ் எடுத்து அதை யூட்யூப்ல போட்டிருக்கேன்... வேணும்னா நீ அதைப் பார்க்கலாம்...

இதோ இணைப்பு:
('PhysicsIT' என்கிற என்னோட சேனலுக்குப் போனா மேலும் பல இயற்பியல் விரிவுரைக் காணொளிகள் இருக்கும்! எஞ்ஜமாய்... :giggle::giggle::LOL::LOL:(y)(y))
 
ithu ok formal class but idayila idaiyila inga counter kudukureengale class la kudupeengala illaiyanu oru doubt ? silly doubt thaan but enaku apadi nadathura teachers istam nalla nadathi counterum kudupaanga
 
emmam periya post simply sooperb naa.. aana ithu eluthura nerathula ud eluthalaame nu thaan thonuthu enaku but ithuvum venum quite interesting... ?? antha alagu aalam arputham haha haha pak nu sirichiten enaku neenga class edukurathai paarkanum nu romba naala aasai ? neenga college professor raa nu namba mudiyaama ketrukaanga what a imagination and writing skills congratulations naa kalavik apave naan enjoy pannunen ithu athai vida sema innum innum niraya eluthunga don't stop at any cost naa
ஹாய்,
சரியா சொன்னம்மா. இதுவரை போட்ட UDலாம் ஏற்கெனேவே எழுதி வைத்தது. இனிதா உன் திறமையை காட்டி UD வாங்கனும்.
 
அண்ணி... என்ன வார்த்தை சொல்லிட்டீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ் ??? எழுதி முடிச்சதையே இப்படி வாரம் 2 குடுத்தா அப்போ இனி எழுத போறது ?????? ஒஹ் மை கடவுளே சீக்கிரம் கதையை முடிக்க வைத்து என்னை காப்பாத்துப்பா ??
 
ithu ok formal class but idayila idaiyila inga counter kudukureengale class la kudupeengala illaiyanu oru doubt ? silly doubt thaan but enaku apadi nadathura teachers istam nalla nadathi counterum kudupaanga
கொடுப்பேன்... வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இடைல ஏதாச்சு ஜோக் சொல்வேன், அல்லது குட்டிக் கதைகள் சொல்வேன்... என்ன, எது சொன்னாலும் அதைக் கொண்டு வந்து நடத்துற பாடத்தோடு முடிச்சுப் போட்டுடுவேன், உடனே என் மாணவர்கள் கொஞ்சம் கடுப்பாகிடுவாங்க... :LOL: :LOL:
 
என்ன இது அப்போ செழியன் தான் பட்டியா... அப்போ அங்க பட்டியா இருக்குறது யாரா இருக்கும்..... அந்த சிலையை நீங்க modify பண்ணி தலை இல்லாம போட்டு இருக்கீங்களா இல்ல உண்மையவே அது தலை இல்லாத சிலையா..... அந்த இடம் எல்லாம் உண்மையா .....
 
வாரங்கல், அங்கிருக்கும் உடைந்த சிலைகள் உண்மை... கதையும், தலை உடைந்த விக்ரமன் சிலையும் அடியேன் ‘கைங்கரியம்’ :LOL: :LOL: :giggle: :giggle: ? ?
 
Wow wowww anna chezhiyan than patti ya?? Apo antha patti yaru??? Semaya iruku!!! Pics are nice!! Nijama ujiaini andhra la ya iruku??? I mean irunthathu???
 
Top