Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத்தியாயம் 11 (பகுதி 1ன் நிறைவு)

Advertisement

Vijayanarasimhan

Well-known member
Member
வணக்கம் மக்களே...

உங்க ஆர்வத்தையும் துப்பறியும் சிந்தனையையும் ரொம்ப தூண்டிவிட்டேன்னு தெரியுது... அதனால, புதன்கிழமை போட வேண்டிய அடுத்த பதிவை இப்பவே போடுறேன்... என்ஜமாய்...


பை-த-வே, புதன்கிழமை லீவு, ஓக்கேவா?

அடுத்த பதிவு ஞாயிறுதான்...

இந்த முதல் பகுதிக்கு ஒரு ‘எபிலாக்’ வெச்சிருக்கேன்...
(அந்த எபிய படிக்குறதுக்கு முந்தி இதோட ப்ரொலாக் நினைவு இருக்கான்னு பார்த்துக்கோங்க... இல்லேனா அதை ஒருமுறை படிச்சுடுறது நல்லது!)

பல விடைகளோடும், பலப்பல கேள்விகளோடும் நாம இரண்டாம் பகுதிக்குச் செல்வோம்... (அதுக்கும் ப்ரோலாக்லாம் உண்டு... அடிக்காதீங்க!!! ஹி ஹி!) :LOL::LOL::p

உங்கள் கருத்துகளைத் தயங்காமல் சொல்லுங்கள்... நிறை, குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள்... :giggle::love:??(y)(y):):)

உங்கள் ஆதரவிற்கு நெஞ்சார்ந்த நன்றி... தொடர்ந்து என்னோடும் விக்ரமோடும் பயணியுங்கள்... :love::love::love::giggle::giggle::giggle:??

நன்றியுடன்,
வி :cool::cool:
:giggle::giggle:???

<<அத்யாயம் 10
 
Last edited:
Wooooooowwwwwwww ???? just amazing....செம்ம டுவிஸ்ட் அண்ணா... செழியனுக்கும் விக்ரமுக்கும் ஏதோ தொடர்பிருக்குன்னு தெரிஞ்சுது, ஆனா அவரே 'பட்டி'யா இருப்பாருன்னு நினைக்கவே இல்லை... கதை நிஜமாவே டாப் கியர்ல போகுது... வாளை தேடுறது மட்டுமே கதையா இருக்குமோன்னு நினைச்சேன், ஆனா கதை வேற எங்கேயோ போகுது... awesome....!!

இதுல சொன்ன ஆந்திரா உஜ்ஜயினி தான் ரியல் உஜ்ஜயினியா!??? Is that real info? அந்த சிலை விக்ரமனா நிஜமா!???
 
அண்ணா ஒரு சின்ன விஷயம்... நீங்க fb ல இருக்கீங்க தானே... ud போட்டதும் link ah நம்ம fb groupல போட்டீங்கன்னா ஈஸியா ரீச் ஆகும், and எங்களுக்கு ud போட்டதும் படிக்க வாய்ப்பு கிடைக்கும்... Just consider
 
Puthan kilamai leave vaa yen yen.. yaaru kudutha athellam othuka mudiyaathu ud potathe teriyala priya kaa solli thaan oodi varen? thanks priya kaa

Padichiten.. wow wow.. maathi purinchitenaa apo antha patti thaan saga veerargala anna enga naa vachiruntheenga ippadi oru sema concept taa romba romba romba romba pidichiruku.. neenga job vera poganum so viduren illana motha kathaiyum nochu panni vaangirupen ???

Aiyo visali ku ennachu.. and pic laam sema last la yaaru engala uthu paakurathu ??
 
Last edited:
இன்னுமொரு திருப்பம்.......
வாவ், சொல்ல வைக்கறீங்க....சகோ ???

விக்ரமாதித்யர், தன்னை காளிக்கு காணிக்கையாக்கியது அவருடைய ஆயுள் நீட்டிப்பிற்கான வரத்திற்காகவா....... ஆனால் அதற்காக மட்டுமென்றும் எண்ண முடியவில்லை......

ஈராயிரம் ஆண்டுகள் சாகா வரம் பெற்றதால்தான், அருங்காட்சியகத்தில் பட்டி(செழியன்) தாங்கிக் கொண்ட விஷம் தோய்ந்த குறுவாளால் அவருக்கொன்றும் நேரவில்லையா........

எதிரிகளுக்கு பட்டியை ஏன் இனங்கான முடியவில்லை...... விக்ரம், கணையாழி அணியும்பொழுதெல்லாம் அவனுக்கு பட்டியின் காட்சிகள் ஏன் தோன்றவில்லை..... அடுக்கடுக்கான கேள்விகள் கேட்க வைக்கறீங்க.... அடுத்து என்னன்னு யோசிக்க வைக்கும் பதிவுகள்......வாழ்த்துகள், சகோ :) :) :)
 
Top