Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத்தியாயம் 06

Advertisement

நன்றி... தொடர்ந்து கதையைப் படிங்க, எல்லாக் கேள்விக்கும் விடை கிடைக்கும்... (அப்படினு நம்புவோம்! ஹி ஹி!)

இந்தக் கதை கொஞ்சம் கவனமா படிக்க வேண்டியது... நான் அங்கங்க சில ‘க்ளூ’க்களை ஒளிச்சு வெப்பேன்... கண்டுபிடிச்சா விடைகளைச் சீக்கிரமே தெரிஞ்சுக்கலாம்... இல்லேனா கதை முடியுற வரைக்கும் காத்திருக்கனும்... ;);):giggle::giggle:
k boss.... Ini kavanama padichu thedi kandupidikiren???
 
இதெல்லாம் கதை, உண்மைல எக்மோர் மியூசியம் போய் இந்தக் கல்வெட்டைத் தேடினா கிடைக்காது! ஆமா!)
அந்த கல்வெட்டு உண்மை இல்லையா...... :rolleyes: :unsure:

பெரும்போர்ச்செழியன் தான் வரலாற்று ஆய்வாளர், செழியனா.....???
 
அந்த கல்வெட்டு உண்மை இல்லையா...... :rolleyes: :unsure:

பெரும்போர்ச்செழியன் தான் வரலாற்று ஆய்வாளர், செழியனா.....???

கல்வெட்டெல்லாம் என் கைவண்ணமே... அந்தச் செழியன் வேற, இந்தச் செழியன் வேற :giggle: :giggle:

‘செழியன்’ என்பது பாண்டியர்களுக்கான பொதுவான பட்டப்பெயர் (சங்ககாலம் முதலே இருக்கு - நெடுஞ்செழியன்!)

இந்தக் காலத்துல தமிழ்ப் பேர் வைக்குறது பரவாகிட்டு வருது, ‘செழியன்’ என்பது ஒரு நல்ல தமிழ்ப் பேர்... :)(y)(y)
 
....அருமை அருமை..... விக்ரமனுக்கு உதவிய பாண்டிய அரசன் ..... மனயாக்னி தான் சீனந்தீ .... கோவமான நெருப்பு.... அருமை..... இப்போது கட்டாரி விஷாலிக்கு தான் குறி வைக்குது ஏன் ....
 
Ena anna ore kathi vecha iruku??? Elam vishisht ku than kuri vaikurangalo???

Getting very interesting!!! ????
 
Top