Akka.. palaka thosam maa intha sis... ivanga bro akkaNice ud sis
Akka.. palaka thosam maa intha sis... ivanga bro akkaNice ud sis
k boss.... Ini kavanama padichu thedi kandupidikiren???நன்றி... தொடர்ந்து கதையைப் படிங்க, எல்லாக் கேள்விக்கும் விடை கிடைக்கும்... (அப்படினு நம்புவோம்! ஹி ஹி!)
இந்தக் கதை கொஞ்சம் கவனமா படிக்க வேண்டியது... நான் அங்கங்க சில ‘க்ளூ’க்களை ஒளிச்சு வெப்பேன்... கண்டுபிடிச்சா விடைகளைச் சீக்கிரமே தெரிஞ்சுக்கலாம்... இல்லேனா கதை முடியுற வரைக்கும் காத்திருக்கனும்...
அந்த கல்வெட்டு உண்மை இல்லையா......இதெல்லாம் கதை, உண்மைல எக்மோர் மியூசியம் போய் இந்தக் கல்வெட்டைத் தேடினா கிடைக்காது! ஆமா!)
அந்த கல்வெட்டு உண்மை இல்லையா......
பெரும்போர்ச்செழியன் தான் வரலாற்று ஆய்வாளர், செழியனா.....???