Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத்தியாயம் 06

Advertisement

Who's that culprit... Interesting... Keep rocking ?????

நன்றி... தொடர்ந்து கதையைப் படிங்க, எல்லாக் கேள்விக்கும் விடை கிடைக்கும்... (அப்படினு நம்புவோம்! ஹி ஹி!)

இந்தக் கதை கொஞ்சம் கவனமா படிக்க வேண்டியது... நான் அங்கங்க சில ‘க்ளூ’க்களை ஒளிச்சு வெப்பேன்... கண்டுபிடிச்சா விடைகளைச் சீக்கிரமே தெரிஞ்சுக்கலாம்... இல்லேனா கதை முடியுற வரைக்கும் காத்திருக்கனும்... ;);):giggle::giggle:
 
Oh my god....மீண்டும் கொலை முயற்சி....செழியன் பாக்கலைனா என்ன ஆகிருக்கும்...ஏன் விஷாலி மேல மீண்டும் கொலை முயற்சி...இது அவளுக்கானதா இல்ல .....

கரெக்டா நோட் பண்ணிட்டீங்க... விஷாலி மேலதான் அடிக்கடி தாக்குதல் நடக்குது... ஏன்? போகப் போகத் தெரியும்... :giggle::)??
 
Anna posukku posukkunu kathiya veesaatheenga naa athuvum pothu idathula veesuna veliya terinchirum la

Soo interesting.. romba unnipa kavanicha thaan puriyum pola enakoru doubt antha vikramara padai varathai thaane sinathee uyarthi nu solreenga athavathu antha word avangalai solrathu thaane paandiyargalai sollalai la

ஹி ஹி... இதுலாம் சின்ன கட்டாரிதான், போகப் போகப் பெரிய பெரிய ஆயுதமெல்லாம் வரும்... :LOL: :LOL:

ஆமா, அதாவது இந்தக் கல்வெட்டு ஒரு இடைக்கால பாண்டிய மன்னனோடது (ஸ்ரீ மாறன் வல்லபன்), அவனது முன்னோரான ஒரு பாண்டிய மன்னன் (பெரும்பேர்ச் செழியன்) விக்ராமாதித்யர் படையெடுத்துப் போனப்ப உதவியா போனார்னு இவனோட மெய்கீர்த்தில சொல்லிக்குறான்... (விக்ராமாதித்யர் கூட போருக்குப் போனவனின் வழித்தோன்றல்-னு பெருமையா சொல்லிக்குறான்...) விக்ரமாதித்யர் உயர்த்தின வாள் ‘சினத்தீ’ (மன்யாக்னி) (இதெல்லாம் கதை, உண்மைல எக்மோர் மியூசியம் போய் இந்தக் கல்வெட்டைத் தேடினா கிடைக்காது! ஆமா!)

:giggle::giggle:(y)(y)(y)
 
Ok ok.. naan kooda unmaiyo nu ninaichen done done naa.. ??
 
Top