ஆமா... கொலை முயற்சிலாம் விக்ரமாதித்யருக்கு டிஃபன் சாப்பிடுறா மாதிரி...Thirumbavum kolai muyarchiya?
ஆமா... கொலை முயற்சிலாம் விக்ரமாதித்யருக்கு டிஃபன் சாப்பிடுறா மாதிரி...Thirumbavum kolai muyarchiya?
Who's that culprit... Interesting... Keep rocking ?????
நன்றி சகோ...Interesting epi Vijay
Oh my god....மீண்டும் கொலை முயற்சி....செழியன் பாக்கலைனா என்ன ஆகிருக்கும்...ஏன் விஷாலி மேல மீண்டும் கொலை முயற்சி...இது அவளுக்கானதா இல்ல .....
நன்றி சகோ... ??அருமையான பதிவு
Anna posukku posukkunu kathiya veesaatheenga naa athuvum pothu idathula veesuna veliya terinchirum la
Soo interesting.. romba unnipa kavanicha thaan puriyum pola enakoru doubt antha vikramara padai varathai thaane sinathee uyarthi nu solreenga athavathu antha word avangalai solrathu thaane paandiyargalai sollalai la
Ok ok.. naan kooda unmaiyo nu ninaichen done done naa.. ??ஹி ஹி... இதுலாம் சின்ன கட்டாரிதான், போகப் போகப் பெரிய பெரிய ஆயுதமெல்லாம் வரும்...
ஆமா, அதாவது இந்தக் கல்வெட்டு ஒரு இடைக்கால பாண்டிய மன்னனோடது (ஸ்ரீ மாறன் வல்லபன்), அவனது முன்னோரான ஒரு பாண்டிய மன்னன் (பெரும்பேர்ச் செழியன்) விக்ராமாதித்யர் படையெடுத்துப் போனப்ப உதவியா போனார்னு இவனோட மெய்கீர்த்தில சொல்லிக்குறான்... (விக்ராமாதித்யர் கூட போருக்குப் போனவனின் வழித்தோன்றல்-னு பெருமையா சொல்லிக்குறான்...) விக்ரமாதித்யர் உயர்த்தின வாள் ‘சினத்தீ’ (மன்யாக்னி) (இதெல்லாம் கதை, உண்மைல எக்மோர் மியூசியம் போய் இந்தக் கல்வெட்டைத் தேடினா கிடைக்காது! ஆமா!)