வருவதோ! புது வசந்தம்! 8

Advertisement

😍😍😍

அம்மாவுக்கும், பொண்டாட்டிக்கு நடந்த சண்டையை பத்தி தெரியாம, இவன் வேற காப்பி கொட்டை கலர்ல சேலை வாங்கிட்டு வர்றான்... என்ன நடக்க போகுதோ?
 
உண்மையில் கருப்பாயி மாதிரி மாமியார்கள் தான் நிதர்சனம். 100க்கு 40% இந்த அம்மா மாதிரி தான் இருக்காங்க.

அவங்க எல்லாருமே சேர்ந்து மதுவ ஒதுக்கி வச்சது ஊருக்கு தெரியாது ஆனா அவளப்பத்தி எல்லாம் தெரிந்தது மாதிரி சீன் போட்டு பெரிய ஆளாக காட்டிக்குவாங்க.

கரிகாலன் அவங்க அம்மாக்குதான் சப்போர்ட் பண்ணுவான். போன எபில author அப்படி தான் சொல்லி இருக்காங்க. கரிகாலன் & மதுமிதா பிரிய போறமாதிரி சொல்லியிருக்காங்க.
ஐயயோ அத நெனச்சாலே பக்கு பக்குனு வருதே.. 😭😭
 
😍😍😍

அம்மாவுக்கும், பொண்டாட்டிக்கு நடந்த சண்டையை பத்தி தெரியாம, இவன் வேற காப்பி கொட்டை கலர்ல சேலை வாங்கிட்டு வர்றான்... என்ன நடக்க போகுதோ?
Vera enna panjayathu tha🤧
 
Advertisement

Advertisement

Back
Top