வருவதோ! புது வசந்தம்! 7

Advertisement

😍😍😍

குடும்ப அரசியல்ல சிக்கி சின்னா பின்னாமாகுறது என்னமோ கரிகாலனும், மதுவும் தான்... 😥😥 இந்த கருப்பாயி அடுத்து என்ன ஏழரையை கூட்ட போகுதோ? 🤔🤔
 
குடும்ப அரசியல் எப்படி எல்லாம் போகுது, இதில் ஒரு நல்ல விசயம் இருவரும் நெருங்குகிறார்கள். கரிகாலன் சீக்கிரம் தான் வேலை பார்க்கும்ஊருக்கு தனிகுடுத்தனம் போயிடலாமில்ல.
 
கரிகாலன் உனக்கு வில்லன் வெளிய இல்லையா உன் சுத்தி இருக்கு
 

Advertisement

Advertisement

Back
Top