இரண்டு பேருக்கும் புகுந்த வீடு மோசம் தான் ஆனால் மதுவுக்கு பிறந்த வீடு நல்லா இருக்கு கரிகாலனுக்கு பிறந்த வீடும் சரியில்லை மதுவுக்கு இங்க என்ன நடக்குதோ அது தான அவனுக்கு மது வீட்டில் நடந்துச்சுஅப்போ மது கண்டுக்கல ஆனால் கரிகாலன் அவளுக்கு துணையாக இருக்கான்
கருப்பாயி
சகுந்தலா
வசந்தி
கரிகாலன் நீங்கள் திருந்தாத வரை இவளுங்க கிட்ட இருந்து விடுதலை கிடைக்காது
கருப்பாயி மூதேவி பேலஸ் கட்டி வச்சிருக்கா இதுல தங்கத்தையும் வைரத்தையும் கொண்டு வந்து கொட்ட
மதுவுக்கு என்ன பிரச்சினை காத்திருக்கோ ஆனால் ஒன்னு மீனாட்சி வீட்டு பொம்பளைங்க குடுமி எல்லாம் புடிச்சு ஆட்டிடுவாங்க
கருப்பாயி பேராசை தான் உங்களுக்கு.... தான் இல்லாதப்போ தன்னோட bag அ திறந்து நகையை திருடிட்டு போனவங்கள தன்னோட மாமனார், மச்சான் தானே ன்னு அத்தனை சுலபமா ஏத்துக்க முடியுமா .... அதுவும் புது மருமகள்... மறக்கவே நாளாகும்.... தப்பு பண்ணினவங்களை இந்த அம்மா கண்டிச்ச மாதிரியே தெரியல.... இவ மேல விரோதத்தை வளர்த்துக்கிட்டு...
மீனாட்சி சுந்தரம் இந்த முறை ரொம்பவே நல்லவிதமா நடந்துக்கிட்டாங்க.... அவங்க எண்ணம்., செயல் தப்பு இல்லை... என்ன முன்கூட்டியே கரி கிட்டயும் கலந்து பேசி முடிவெடுத்து இருக்கலாம்..... வட்டிக் காரன் மாதிரி திடுதிப்புன்னு வந்து கையோட வாங்கிட்டு போயிருக்க வேண்டாம்....
கருப்பாயி., சகுந்தலா, வசந்தி எல்லாம் விஷம்....
மதுவுக்கு பொழுதுபோக்க வழி இல்லாதப்போ தான் கரிகாலன் கண்ணுக்கு தெரிவான் போல.... எப்படியோ அவங்களுக்குள்ள ஓரளவு புரிதல் வந்து இருக்கே....
கரிகாலன்
பேசிப் பேசியே கருப்பாயிக்கு மது மேல இருக்க வஞ்சத்தை இன்னும் அதிகமாக்கி விட்டாச்சு... என்ன ஆகுமோ....
மது அம்மா வீட்டுக்கு போயிடுவாளோ... கரி சீக்கிரம் வீட்டைக் கட்டுடா இல்லை உன் நிலை சொல்றதுக்கு இல்லை.....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.