அருமை
Malar Thiru Well-known member Member Feb 1, 2024 #32 Intha ponnu eppa ellathayum purinjika potho Avan enna velai karanama
Dharani Well-known member Member Feb 3, 2024 #33 மது சரியான செலபிஷ் நீ... ங்க உன்னை அவனுக்கு முடிந்த அளவு உன்னை பாதுகிட்டான் தானே... அந்த அறிவு கூட இல்ல...
மது சரியான செலபிஷ் நீ... ங்க உன்னை அவனுக்கு முடிந்த அளவு உன்னை பாதுகிட்டான் தானே... அந்த அறிவு கூட இல்ல...
T Thamaraipenn Well-known member Member Feb 23, 2024 #36 Unmaila indha sundaram and family including indha kalyana ponnu... Romba mosam... Chae oru aalu kedachanganu ipadi nadathuraanga... Horrible... Achi.. Ivan oorla enna vilangam iruko
Unmaila indha sundaram and family including indha kalyana ponnu... Romba mosam... Chae oru aalu kedachanganu ipadi nadathuraanga... Horrible... Achi.. Ivan oorla enna vilangam iruko
Priyakutty Well-known member Member Apr 17, 2024 #37 மாப்பிளைனு ஒரு மரியாதை இல்ல அவர் என்ன வேலைக்காரனா இவ்ளோ பேசுதே அந்தம்மா... வசதியா சம்பந்தம் பாக்குறது மது அவங்க தேவை மட்டும் தான் முக்கியம் ல...selfish உண்மையில அவரை பாக்க பாவமா இருக்கு... காசு இல்லனா இளக்காரம் தான் அவர் வீட்டு ஆளுங்களா நம்புனாரு பாரு அதான் தப்பு
மாப்பிளைனு ஒரு மரியாதை இல்ல அவர் என்ன வேலைக்காரனா இவ்ளோ பேசுதே அந்தம்மா... வசதியா சம்பந்தம் பாக்குறது மது அவங்க தேவை மட்டும் தான் முக்கியம் ல...selfish உண்மையில அவரை பாக்க பாவமா இருக்கு... காசு இல்லனா இளக்காரம் தான் அவர் வீட்டு ஆளுங்களா நம்புனாரு பாரு அதான் தப்பு