Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! 5

Advertisement

மது சரியான செலபிஷ் நீ... ங்க உன்னை அவனுக்கு முடிந்த அளவு உன்னை பாதுகிட்டான் தானே... அந்த அறிவு கூட இல்ல...
 
Unmaila indha sundaram and family including indha kalyana ponnu... Romba mosam... Chae oru aalu kedachanganu ipadi nadathuraanga... Horrible...

Achi.. Ivan oorla enna vilangam iruko
 
மாப்பிளைனு ஒரு மரியாதை இல்ல 🙄

அவர் என்ன வேலைக்காரனா 😡😡😡

இவ்ளோ பேசுதே அந்தம்மா... வசதியா சம்பந்தம் பாக்குறது

மது அவங்க தேவை மட்டும் தான் முக்கியம் ல...selfish😏

உண்மையில அவரை பாக்க பாவமா இருக்கு... காசு இல்லனா இளக்காரம் தான் 😔

அவர் வீட்டு ஆளுங்களா நம்புனாரு பாரு அதான் தப்பு
 
Top