வருவதோ! புது வசந்தம்! 5

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
வாரத்தில் இரண்டு epi வந்து விடும் மக்களே! டெங்கு காய்ச்சல் தான். போட்டியில் குறித்த நேரத்தில் முடிக்க முடியாதோ என்ற கவலையும் உள்ளது. ஆனாலும், உடல் ஒத்துழைக்க வில்லை. டெங்கு அதிகம் பரவுகிறது, கவனமாக இருங்கள் நட்புகளே! சரியானதும் தொடர் epi தருகிறேன். உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குங்கள்.

 
விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு தான்னு மாமியார் வீட்டில் அனுபவப்பட்டுட்டான் கரிகாலன்

அடுத்து அவன் பிறந்த வீட்டில் என்ன குளறுபடி காத்திருக்கோ.
 
கரிகாலன் நிலை ரொம்ப பரிதாபமா இருக்கு.... ☹️☹️☹️

இவ்வளவு பேசுற அம்மா அவங்க வசதிக்கு ஏத்த இடத்துல தான் பொண்ணை குடுப்பேன்னு பிடிவாதமா இருந்துருக்க வேண்டியது தானே.... 😡 வசதி குறைவா இருந்தா விருந்துக்கு வந்த மருமகனை வேலைக்காரன் மாதிரி நடத்துவாங்களா.... 🤬🤬🤬🤬

பொண்டாட்டின்னு ஒருத்தி எதுக்குன்னே தெரியல.... அவன் வீட்டுல இவளுக்காக என்னென்ன செஞ்சான்.... ஆனா இவ அவன் இருக்குறதையே மறந்துட்டா..... 🥶🥶🥶🥶

அங்க ஊர்ல என்ன பிரச்சனையோ... 🥵🥵🥵🥵 மொத்தமா ஒரு நாள் வெடிக்கப் போறான்... 😳😳😳😳😳
புது மாப்பிள்ளை விருந்து கதை சூப்பர்....

Take care of your health sis...
 
அட மாமியார் ரொம்ப விவரம்
பொண்டாட்டி இப்படி இருக்கா
 
டேக் கேர் யுவர் ஹெல்த் சிஸ்.
உடம்பு சரியானதுக்கு அப்பறமேட்டு வாங்க.

கரிகாலன் பாவம். இன்னும் கொஞ்சம் சூதானமா இருக்கனும் கரிகாலா.
 

Advertisement

Advertisement

Back
Top