Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! 4

Advertisement

Gender difference paarkala naanu.. But unna epadi paarthukittan avanga veetula pandi.. Ippo unn veedu nu nee konjamum kavanikkala.. 😡😡😡.. Not right..

Indha amma romba solli kanbikudhu.. Thappu.. Illenu solli kaatuvaangala.. Hmmm
 
மதுக்கு காதல் தோல்வின்றதால அவங்களுக்கு பிடிக்காத வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்தது கண்டிப்பா தப்பு தான்...

ஆனா அது அவங்க அம்மா அப்பா தப்பு

அங்க மட்டும் வீட்ல கரிகாலன் துணி துவைக்கணும், ஊட்டணும், பாடணும்

இவங்க அவர் வீட்டுக்கு வந்துருக்காரு கண்டுக்காம போய்ட்டாங்க 🙄

அவங்க பண்ணுறதுலாம் எனக்கு கோபமா வருது

அவர்தான் ஏமாளி போல 🙄
 
Top