ரொம்ப too much மது நீ பண்ணுறது
T Thamaraipenn Well-known member Member Feb 23, 2024 #34 Gender difference paarkala naanu.. But unna epadi paarthukittan avanga veetula pandi.. Ippo unn veedu nu nee konjamum kavanikkala.. .. Not right.. Indha amma romba solli kanbikudhu.. Thappu.. Illenu solli kaatuvaangala.. Hmmm
Gender difference paarkala naanu.. But unna epadi paarthukittan avanga veetula pandi.. Ippo unn veedu nu nee konjamum kavanikkala.. .. Not right.. Indha amma romba solli kanbikudhu.. Thappu.. Illenu solli kaatuvaangala.. Hmmm
Priyakutty Well-known member Member Apr 17, 2024 #35 மதுக்கு காதல் தோல்வின்றதால அவங்களுக்கு பிடிக்காத வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்தது கண்டிப்பா தப்பு தான்... ஆனா அது அவங்க அம்மா அப்பா தப்பு அங்க மட்டும் வீட்ல கரிகாலன் துணி துவைக்கணும், ஊட்டணும், பாடணும் இவங்க அவர் வீட்டுக்கு வந்துருக்காரு கண்டுக்காம போய்ட்டாங்க அவங்க பண்ணுறதுலாம் எனக்கு கோபமா வருது அவர்தான் ஏமாளி போல
மதுக்கு காதல் தோல்வின்றதால அவங்களுக்கு பிடிக்காத வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்தது கண்டிப்பா தப்பு தான்... ஆனா அது அவங்க அம்மா அப்பா தப்பு அங்க மட்டும் வீட்ல கரிகாலன் துணி துவைக்கணும், ஊட்டணும், பாடணும் இவங்க அவர் வீட்டுக்கு வந்துருக்காரு கண்டுக்காம போய்ட்டாங்க அவங்க பண்ணுறதுலாம் எனக்கு கோபமா வருது அவர்தான் ஏமாளி போல