Good start, Aarathana ma 👏. Karikalan is awesome.
M Mahilrajini Well-known member Member Oct 31, 2023 #21 Good start, Aarathana ma . Karikalan is awesome.
S Sethupriya Well-known member Member Oct 31, 2023 #22 Super karikalan manaivikaga pannurathu semma mathu paavam intha pakkam pona appa amma ,antha pakkam karikalan oda family paavam pa
Super karikalan manaivikaga pannurathu semma mathu paavam intha pakkam pona appa amma ,antha pakkam karikalan oda family paavam pa
K Krishnaveni Rajagopal Well-known member Member Oct 31, 2023 #23 அடித்து விட்டு விளக்கம் கொடுக்கும் மனைவி காரியவாதி அன்னி சுயநலவாதி அண்ணன் இதுல பாட்டு பாடி நிலைமையை சமாளிக்கும் கரிகாலன்
அடித்து விட்டு விளக்கம் கொடுக்கும் மனைவி காரியவாதி அன்னி சுயநலவாதி அண்ணன் இதுல பாட்டு பாடி நிலைமையை சமாளிக்கும் கரிகாலன்
M Mathy Well-known member Member Nov 1, 2023 #27 தமிழ் வாத்தி பேசியே பொண்டாட்டி மனசை குளிர வச்சிட்டான்.... கரிகாலன் ரொம்ப நல்ல மாதிரியா இருக்கான்.... அதான் அண்ணனும் அண்ணன் பொண்டாட்டியும் ஏமாத்திட்டாங்க..... சுயநலப்பிசாசுங்க... கருப்பாயி அம்மா சரியா சொன்னாங்க.... நாளைக்கு தம்பி பொண்டாட்டியும் உன் பொண்டாட்டி மாதிரி யோசிப்பா தானே.... காசை எடுத்து வையி....
தமிழ் வாத்தி பேசியே பொண்டாட்டி மனசை குளிர வச்சிட்டான்.... கரிகாலன் ரொம்ப நல்ல மாதிரியா இருக்கான்.... அதான் அண்ணனும் அண்ணன் பொண்டாட்டியும் ஏமாத்திட்டாங்க..... சுயநலப்பிசாசுங்க... கருப்பாயி அம்மா சரியா சொன்னாங்க.... நாளைக்கு தம்பி பொண்டாட்டியும் உன் பொண்டாட்டி மாதிரி யோசிப்பா தானே.... காசை எடுத்து வையி....
ritu Active member Member Nov 1, 2023 #28 So sweet kaala..... epadiyo manakadhavai thirandhutaannnn... karupaayi amma sooper...