வருவதோ! புது வசந்தம்! 2.1

Advertisement

அருமையான பதிவு 😍😍😍
.அடிவாங்குன புள்ளக்கு முட்டாயி குடுத்து திசை திருப்புற மாதிரி இருந்துச்சு உன்ற சமாதானம்.
அடேங்கப்பா அண்ணி காரியக்காரிதான். இவளுக்கு வூடு முக்கியமுன்னு தோணுனா பணத்தை எண்ணி வைக்க வேண்டியதுதானே.
அண்ணன் சுயநலவாதி.
 

Advertisement

Advertisement

Back
Top