ஹாஹா கடலுக்குள்ள காரை விடாம தப்பிச்சுட்டானே.. அந்த அளவு தெளிவு தான்.. மிக்க நன்றி காஅடப்பாவி.... இது தான் காதல்ல மயங்கறதா? நல்ல வேலை இவன் தமிழ்நாட்டுல இருந்ததால, தனுஷ்கோடியில லேண்ட் ஆகிட்டான். இதே வடக்குல இருந்திருந்தா இந்தியாவை விட்டு வெளியே போய் வில்லங்கமாகியிருக்கும்.