வரம் 💘 4

Advertisement

அடப்பாவி.... இது தான் காதல்ல மயங்கறதா? நல்ல வேலை இவன் தமிழ்நாட்டுல இருந்ததால, தனுஷ்கோடியில லேண்ட் ஆகிட்டான். இதே வடக்குல இருந்திருந்தா இந்தியாவை விட்டு வெளியே போய் வில்லங்கமாகியிருக்கும்.
ஹாஹா கடலுக்குள்ள காரை விடாம தப்பிச்சுட்டானே.. அந்த அளவு தெளிவு தான்.. மிக்க நன்றி கா❤️
 
💞💞 கணேசன் துணை இருக்க வினய்க்கு கவலை இல்லை. 🤗🤗🤗🤗

வந்தனா அது லட்சுமி அத்தை பையன் இல்லம்மா, அகிலா அத்தை பையன். 🤭🤭🤭

தனுஷ் கோடியோ, சிம்பு கோடியோ காதல் வந்தா எங்க வேணாலும் போய் நிப்பாட்டும். 🤪🤪🤪🤪
 
💞💞 கணேசன் துணை இருக்க வினய்க்கு கவலை இல்லை.🤗🤗🤗🤗

வந்தனா அது லட்சுமி அத்தை பையன் இல்லம்மா, அகிலா அத்தை பையன்.🤭🤭🤭

தனுஷ் கோடியோ, சிம்பு கோடியோ காதல் வந்தா எங்க வேணாலும் போய் நிப்பாட்டும்.🤪🤪🤪🤪
சிம்பு கோடியா😂😂 நல்ல நகைச்சுவை கா😂 தெருக்கோடியில் நிப்பாட்டாம இருந்தா சரி தான்😂😂
 

Advertisement

Advertisement

Back
Top