வரம் 💘 15

Advertisement

ஆக மொத்தம் நாலா பக்கமும்
உதவி கிடைக்குது
நாட்டரசன் கையை வாயை
கட்டி இந்த கல்யாணம்
நடக்கனும்
 
ஆக மொத்தம் நாலா பக்கமும்
உதவி கிடைக்குது
நாட்டரசன் கையை வாயை
கட்டி இந்த கல்யாணம்
நடக்கனும்
கையைக் கூட கட்டிரலாம்.. ஆனா அந்த வாய்🫢🫢 அது கொஞ்சம் கஷ்டம் தான் கா.. மிக்க நன்றி ❤️
 
வினய் பெரிய மாமனார் குடும்பத்தை கவுத்துட்டான் 🤗🤗🤗🤗🤗 அவங்க சப்போர்ட் இவனுக்கு தான் 😇

ரஞ்சித் மலர் 🤣🤣🤣🤣🤣🤣🤣 செம காம்போ.... 😂😂😂😂

இந்த பிளான் ஒர்க் அவுட் ஆகுமா 🤔🤔🤔🤔
 
வினய் பெரிய மாமனார் குடும்பத்தை கவுத்துட்டான் 🤗🤗🤗🤗🤗 அவங்க சப்போர்ட் இவனுக்கு தான் 😇

ரஞ்சித் மலர் 🤣🤣🤣🤣🤣🤣🤣 செம காம்போ.... 😂😂😂😂

இந்த பிளான் ஒர்க் அவுட் ஆகுமா 🤔🤔🤔🤔
பிளான் வொர்க் அவுட் ஆகுமான்னு தெரியலை.. பட் மலர் இவன் கிட்ட அவுட் ஆகலை இன்னும்.. சோ இந்த பேர் சேருமான்னு தெரியலை😝

மிக்க நன்றி சிஸ் ❤️
 
Advertisement

Advertisement

Back
Top