உங்க ஆளே கண்டுபிடிக்க வேண்டிதான??? ஹீரோன்னா சும்மாவா?? எல்லாமே பண்ணனும் தான??வந்தனா அப்பாவுக்கு பயந்து காதலை மறைச்சு தவிச்சுட்டு அவன் கண்ணுல படாம ஒளிஞ்சுட்டு இருக்கா......
அது தெரியாம இவன் full லவ் மோடுல இருக்கான்......
அவளாவது என்ன பிரச்சனைன்னு சொல்றாளா
இப்போ எதுக்கு நாட்டு இவ்வளவு கோபமா வராரு.....
இந்த அகிலா வேற எங்கன்னு தெரியலையே என்ன கலவரம் வெடிக்கப் போகுதோ![]()
நாட்டுக்கு வேட்டு வைக்கப் போறதா உளவுத்துறை தகவலாம்.. அதான் எடுத்துறுடா கைப்புள்ளைன்னு ஓடி வராரு