வரம் 💘 11

Advertisement

வந்தனா அப்பாவுக்கு பயந்து காதலை மறைச்சு தவிச்சுட்டு அவன் கண்ணுல படாம ஒளிஞ்சுட்டு இருக்கா......
அது தெரியாம இவன் full லவ் மோடுல இருக்கான்......
அவளாவது என்ன பிரச்சனைன்னு சொல்றாளா 🥶🥶🥶

இப்போ எதுக்கு நாட்டு இவ்வளவு கோபமா வராரு..... 😧😧😧
இந்த அகிலா வேற எங்கன்னு தெரியலையே என்ன கலவரம் வெடிக்கப் போகுதோ 😨
உங்க ஆளே கண்டுபிடிக்க வேண்டிதான??? ஹீரோன்னா சும்மாவா?? எல்லாமே பண்ணனும் தான??

நாட்டுக்கு வேட்டு வைக்கப் போறதா உளவுத்துறை தகவலாம்.. அதான் எடுத்துறுடா கைப்புள்ளைன்னு ஓடி வராரு😂😂 அகிலாவை கையைப் பிடிச்சு இழுக்காம உங்களுக்கு நிம்மதியா இருக்காது போலயே சிஸ் 😝
 
எங்க ஹீரோ இப்போ லவ் மூட்ல இருக்கனால cid வேலை எல்லாம் பார்க்க நேரம் இல்லை..... 😝
இவ சும்மா தானே எந்நேரமும் வெறிச்சு பார்த்துட்டு உட்கார்ந்து இருக்கா சொல்ல வேண்டியது தானே....🤣

அகிலா பாசம் காட்டறேன்ற பேர்ல அடக்குமுறை பண்ணப் பார்க்குது 🥶🥶🥶
 
சும்மா உட்காந்திருக்காளா🤣🤣🤣 ஹீரோயின் ஆர்மி இதைப் பார்த்துமா பொங்காம இருக்காங்க🤣

அகிலாவின் பாசத்தை இந்த அகிலம் ஒருநாள் உணரும்🤣🤣
 
Advertisement

Advertisement

Back
Top