நன்றி டியர்மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
நன்றி டியர்மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
இது கொஞ்சம் சங்கடமான சூழ்நிலைதான் டியர்.. கண்டிப்பா சீக்கிரமே மாறும்.. அடுத்த பதிவிலேயே உங்களுக்கு பாதி புரிஞ்சிருக்கும்... ஹாஹாஹா வெற்றி வந்து சுந்தரோட வாழ்க்கையை மாத்தி வை்சசிட்டான்னு நீங்க அவன பாராட்டனும் டியர்... ஹிஹிஹி அப்புறம் நான் நாரதர் வேலையை யார வைச்சுதான் செய்றது அதான்...அச்சோ என்னப்பா எங்கள் சோனமுத்துவை இப்படி மாட்டி விட்டுட்டீங்களே
தர்ஷினியுடன் கல்யாணம் ஓகேதான்
ஆனால் எங்கள் சுந்தர் செல்லத்துக்கு கெட்ட பெயர் வந்து விட்டதே
கல்யாண மண்டபத்தில் பாலாதான் ஏதாவது திரிசமன் செய்திருக்கணும்
அந்தப் பொண்ணு தர்ஷினியை நாசம் பண்ணணும்ன்னு அவனோட சோம பானம் மது ட்ரிங்க்ஸ்ஸை காபி கூல்டிரிங்க்ஸ் எதிலேயாவது கலந்து தர்ஷி பேபிக்கு கொடுத்திட்டானா?
மகனை ராமையா புரிஞ்சுதான் இருக்கார்
வள்ளிக்காக தெய்வானைதான் என்ன சலங்கை கட்டி ஆடப் போறாங்களோ?
வள்ளியும் பாவம்தான்
ஆனால் எதிர்பாராமல் இப்படி நடந்து விட்டதுக்கு யார்தான் என்ன செய்ய முடியும்?
அடேய் வெற்றிவேல்
தண்ணி பார்ட்டி வைச்சு சுந்தருக்கு இப்படி ஒரு இக்கட்டான நிலைமையை உண்டாக்கிட்டியே
வெற்றிதான் சொன்னால் இந்த சொணை கெட்ட சோனமுத்துவுக்கு புத்தி எங்கே போனது?
பெற்றோர் குடும்பத்துடன் ஒரு பங்க்க்ஷனுக்குன்னு வந்திட்டு இந்த குடி கண்ராவியெல்லாம் தேவைதானா, சுந்தர்?
ஹாஹாஹா சிஸ் நீங்க சொன்னத கேட்காம போனதுக்கு இப்ப சில பல சம்பவங்கள் அவங்களுக்கு நடந்திட்டு இருக்கு.. சீக்கிரமே இந்த பாட்டுக்கு ஒரு சான்ஸ ரெடிபண்ணிருவோம் சிஸ்
தர்ஷினி, மதுரைக்கு போகாதேன்னு அப்பவே சொன்னனேன்... கேட்டியா??
இப்ப பாரு என்ன நடந்துருக்குன்னு??? இது தேவையா உனக்கு??? ??
ஏப்பா சுந்தர், உனக்கு சரக்கு அடிச்சா இப்படியா ஒண்ணுமே நியாபகம்
இல்லாம இருப்ப...
சரி விடுங்க... அடுத்து உங்களுக்கு இந்த பாட்டு போடுறேன்..
இனியாவது மதுரையில நல்ல சம்பவம் நடக்கட்டும்...
மதுர மரிக்கொழுந்து வாசம் என்
ராசாத்தி உன்னுடைய நேசம்
மானோட பார்வை மீனோட சேரும்
மாறாம என்னைத் தொட்டுப் பேசும்
இது மறையாத என்னுடைய பாசம்
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Super sis
ரொம்ப மகிழ்ச்சிடா ராஜி... ஹாஹாஹா சீக்கிரமே இந்த நிலை மாறும்.. இதவிட்டா தர்ஷினி இவன் வாழ்க்கையில வர்றது கொஞ்சம் கஷ்டம் அதான்...very nice ud sis vetri ah link panirukathu sema!! analum sundar ipdi matiruka vendam!! Tharshi oda kalyanam ela super than but sundar oda image total ah damage akirucho nu ore feelings ah iruku!! athu nala pathu ethavathu panunga mahi akka.. sundar pavam!!
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா மேகலாசூப்பர் சூப்பர் பதிவு மகி அக்கா
ரொம்ப மகிழ்ச்சி டியர்அருமையான பதிவு மகி.???
ஹிஹிஹி அதான் சுஜா சுந்தருக்கும் தெரியலஎன்னையா நடக்குது இங்க
தெரிஞ்சோ தெரியாமலோ வெற்றியாலே நம்ம சோனமுத்துவுக்கு நன்மைதான் நடக்குதுஇது கொஞ்சம் சங்கடமான சூழ்நிலைதான் டியர்.. கண்டிப்பா சீக்கிரமே மாறும்.. அடுத்த பதிவிலேயே உங்களுக்கு பாதி புரிஞ்சிருக்கும்... ஹாஹாஹா வெற்றி வந்து சுந்தரோட வாழ்க்கையை மாத்தி வை்சசிட்டான்னு நீங்க அவன பாராட்டனும் டியர்... ஹிஹிஹி அப்புறம் நான் நாரதர் வேலையை யார வைச்சுதான் செய்றது அதான்...
ரொம்ப மகிழ்ச்சி டியர்Super epi sis